Categories: சினிமா

பாட்டு எழுத கவிஞர் வாலி போட்ட ஒரே ஒரு முக்கிய கண்டிஷன்… இப்படியொரு மனுஷனா…?

Spread the love

தமிழ் சினிமாவில் கவிஞரும், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியருமான வாலி எம்ஜிஆர்,சிவாஜி காலம் தொடங்கி தனுஷ் காலம் வரை பாடல்களை எழுதியவர் வாலி. இவை எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை. ஆனந்த விகடன் இதழில் வாலி, தான் பழகிய ஆளுமைகள் பற்றி எழுதிய‌ “நினைவு நாடாக்கள”‘ என்ற தொடரும் பெயர் பெற்றது.

#image_title

வாலி, திரைப்படங்களுக்கு 15,000 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவர் நடித்த திரைப்படங்களுள்,  பார்த்தாலே பரவசம்,சத்யா, ஹேராம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மேலும், ‘கையளவு மனசு’ என்ற தொலைக்காட்சித் தொடரிலுமம் இவர் நடித்துள்ளார். கடந்த 2007 ஆம் வருடத்தில் இவருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

#image_title

1967 ஆம் வருடம் தி.மு.க.வின் தேர்தல் வெற்றிக்கு எத்தனையோ காரணங்கள் இருக்கிறது. அதில் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் இடம் பெற்ற இவர்  இயற்றிய “நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்” என்ற பாடலும் ஒரு காரணம் தான்.  மணிரத்னம் இயக்கி ரஜினிகாந்த் நடித்த தளபதியில் அவரது பாடல்வரிகள் வெற்றி பெற்றது.

#image_title

இந்நிலையில் வாலி குறித்த ஒரு விஷயம் வெளியாகியுள்ளது. அந்தவகையில் தன் பாடலை எழுத தயாரிப்பாளர்களுக்கு ஒரே ஒரு கண்டிஷன் போட்டதாக நெல்லை ஜெயந்தா கூறியுள்ளார். அதாவது பாடல் எழுத 2 லட்சம் வாங்கிய வாலி 1 லட்சம் ரூபாய்க்கு காசோலை வழங்க வேண்டும் என்று சொல்லிவிடுவாராம். அதை தன்னுடைய மகனுடைய பெயரில் வங்கியில் போட்டுவைத்து அதன் வட்டி தொகையை அத்தியாவசிய செலவுக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தாராம்.

Soundarya

Recent Posts

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

2 மணத்தியாலங்கள் ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

2 மணத்தியாலங்கள் ago

மாஸ்டர் பிளான் சக்சஸ்!… அமைச்சரவையில் பாமக என்ட்ரி?… கதறும் விசிக… தவெகவின் ரகசிய ‘4:2’ டீலிங்… தமிழக அரசியலில் பூகம்பம்…!!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…

2 மணத்தியாலங்கள் ago

“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…

2 மணத்தியாலங்கள் ago

மக்கள் பிரதிநிதியா இவர்?… ஊழலற்ற ஆட்சியா?… MLA சரவணன் மீது பாயும் வழக்குகள்… வசமாக சிக்கிய தவெக எம்.எல்.ஏ… கொந்தளித்த கனிமொழி MP…!!

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…

2 மணத்தியாலங்கள் ago

9 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…! கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…

2 மணத்தியாலங்கள் ago