சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், சிறுவன் ஒருவன் தனது வீட்டின் தோட்டத்தில் ஒரு பெரிய தவளையைப் பிடித்துக்கொண்டு, அதை ஆவலுடன் தனது தாயிடம் காட்ட ஓடிவருகிறான். அதை கொண்டு வந்து தூங்கி கொண்டிருக்கும் தனது தாயின் முகத்தில் வைத்து விடுகிறான். ஏதோ ஒரு சிறு பொருளைத்தான் அவன் வைத்திருக்கிறான் என்று நினைத்து அந்தத் தாய் நிதானமாகப் பார்க்க முற்படுகிறார். ஆனால், அது பெரிய தவளை என்பதை பார்த்து பயந்து போகிறார்.
यह लड़का अपनी मां को दिखाना चाहता था कि उसने गार्डन से मेढ़क पकड़ा है,
लेकिन उसे नहीं पता था की वह अपनी मां को जीवन भर का सदमा देने वाला है।। pic.twitter.com/Krw7sh1Amu
— Dr. Sheetal yadav (@Sheetal2242) January 26, 2026
எதிர்பாராத இந்தச் சம்பவத்தால் அந்தத் தாய் நிலைகுலைந்து அலறியடித்துக்கொண்டு ஓடுகிறார். அந்தச் சிறுவன் தவளையை அன்போடு காட்ட முயன்றாலும், அது அவனது தாய்க்கு வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு பெரிய அதிர்ச்சியாகவும் பயமாகவும் அமைந்துவிட்டது. இந்த வேடிக்கையான மற்றும் திகைப்பூட்டும் வீடியோ தற்போது இணையவாசிகள் மத்தியில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
