என்னடா இது புதுசா இருக்கு..? நீல நிறத்தில் முட்டையிட்ட கோழி… உரிமையாளர் சொன்ன விஷயம்… ஆச்சர்யத்தில் குவியும் மக்கள்..!!

Spread the love

கோழி என்றாலே வெள்ளை நிறத்தில் தான் முட்டையிடும். ஆனால் கர்நாடகா நெல்லியூர் கிராமத்தில் சையத் நூர் அவர்களது கோழி நீல நிறத்தில் முட்டை இட்டிருக்கிறது. இந்த அரிய வகை முட்டையை பார்க்க மக்கள் கூட்டம் பெருக்கெடுத்து ஓடுகிறதாம் . நீல முட்டையை குறித்து உரிமையாளர் பேசியுள்ளார். என்னிடம் 10 கோழிகள் உள்ளது அதற்கு ஒரே மாதிரியான தீவனத்தை தான் கொடுக்கிறேன். இருப்பினும் இந்தக் கோழி முதன்முறையாக நீல முட்டை இட்டுஉள்ளது. எனக்கே இது பெரிய ஆச்சரியம் தான்.

பச்சை கலந்த மஞ்சள் நிற முட்டையை நான் பார்த்திருக்கிறேன். இதுவரை நீல நிற முட்டையை பார்த்ததில்லை. எனக்கு இது பெரிய ஆச்சரியத்தை கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார். விலங்கு வளர்ப்பு மற்றும் கால்நடை சேவை துறையின் உதவி இயக்குனர் டாக்டர் அசோக் நீல நிற முட்டையை பற்றி கூறியது, கோழியின் கணையத்தில் உள்ள  ‘பிலிவெர்டின்’ என்ற நிறமி காரணமாகவே இதுப்போன்ற அதிசயங்கள் நடக்கிறது என்று கூறியுள்ளார்.

Divyamayakannan

Recent Posts

என்ன கில்..! இப்படி இருக்க…? பகை மறந்து பாசம் காட்டிய கேப்டன்கள்.. ஷுப்மன் கில்லின் தாடியை மேடையில் வைத்தே கலாய்த்த ஹர்திக் பாண்டியா வைரல் வீடியோ..!

நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் (GT) மற்றும் மும்பை இந்தியன்ஸ் ( கில் இடையிலானMI) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல்…

1 minute ago

ஒரு கிராம் விஷம் இத்தனை ஆயிரமா…? அரிய வகை பாம்புகளை வளர்த்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கின்… வியக்க வைக்கும் சம்பவம்…!!

சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…

44 minutes ago

“எதுல பாதுகாப்பு அதிகம்…?” டஸ்டர் Vs செல்டோஸ்…. கிராஷ் டெஸ்ட் ரிசல்ட் வெளியீடு…!!

புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…

58 minutes ago

“ஆமா, அது உண்மை தான்”…. விஜய் கொடுத்த ரூ.4 கோடி… உண்மையை உடைத்த தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்…!

தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…

1 மணத்தியாலம் ago

“நீங்க கிளம்புங்க.. போதும்…” அமெரிக்காவுக்கு ‘நோ’ சொல்லும் அரபு நாடுகள்…! வளைகுடாவில் புதுப் பதற்றம்…!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…

1 மணத்தியாலம் ago

“90% எங்களுக்குத்தான் ஓட்டு”… “இன்னும் 2 மாசம் தான்.. இபிஎஸ் தான் முதல்வர்”… ரகசியத்தை உடைத்த அன்புமணி.. அதிர்ச்சியில் திமுக…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…

1 மணத்தியாலம் ago