Categories: சினிமா

பிரபல நடிகைக்கு மெசேஜ் அனுப்பி டேட்டிங் அழைத்த சென்னை தொழிலதிபர் – ரகசியத்தை அம்பலமாக்கிய நடிகைக்கு குவியும் வரவேற்பு!

Spread the love

மலையாள சினிமாவை சேர்ந்தவர் நடிகை சனா அல்தாஃப். இவர் தனது 15 வயதிலேயே சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். பல படங்களில் நடித்து தன் அழகால் நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். கடந்த 2019ம் ஆண்டில் சினிமாவில் இருந்து அவர் விலகினார். பிறகு 2014ம் ஆண்டில் ஹக்கீம் ஷாஜகான் என்பவரை திருமணம் செய்து கொண்டு தனது குடும்பத்துடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரால் சனா அல்தாஃப் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளார். சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சனா அல்தாஃபுக்கு தொடர்ந்து மெசேஜ் அனுப்பி அவருக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தி வந்துள்ளார். அந்த மேசேஜ்களின் ஸ்கிரீன் ஷாட்களை சனா ஆதாஃப் தனது சமூக வலை பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த மெசேஜ் ஸ்கிரீன்ஷாட்களில், அன்புள்ள சனா எப்படி இருக்கிறீர்கள்? நான் சென்னையைச் சேர்ந்த பாலாஜி. தொழிலதிபர். உங்களுடன் டேட்டிங் செய்ய விரும்புகிறேன். இதற்கு உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று சொல்லுங்கள் என்று அவர் வெளிப்படையாக கேட்டுள்ளார். மேலும் எப்போதும் என்னுடன் உங்களால் வர முடியும் என்பதையும் சொல்லுங்கள். என்று அதில் கூறியிருக்கிறார்.

துபாய் அல்லது மாலத்தீவுக்கு செல்ல தயாராக இருப்பதாகவும் எனது இந்த ஆஃபர் பற்றி நன்றாக யோசியுங்கள் என்றும் அவர் தொடர்ந்து மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தொழிலதிபரின் லீலைகளை அம்பலப்படுத்திய நடிகை சனா அல்தாஃப் செயலலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Elango

Recent Posts

பங்காளிகளின் வெறிச்செயல்..! நிலத்துக்காகப் பிறந்த உடன்பிறப்புகளைத் தீர்த்துக்கட்டிய உறவினர்கள்.. தருமபுரியை உலுக்கிய இரட்டைக் கொலை..!!

தருமபுரி அருகே தகடூர் நகரில் சொத்து தகராறு காரணமாக அக்கா மற்றும் தம்பி ஆகிய இருவர் கழுத்தறுத்து மிகக் கொடூரமான…

4 minutes ago

25 வயதிலேயே மாரடைப்பா?… ‘ஈஸ்ட்ரோஜன்’ தீர்ந்ததும் பெண்களுக்கு வரும் ஆபத்து… திடீரென மாரடைப்பு ஏற்பட்டால் பதறாமல் முதலில் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்…!

மாரடைப்பு என்பது உலக அளவில் மனித உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு நோயாகும். இதய தசைகளுக்கு ரத்தத்தைக் கொண்டு…

12 minutes ago

“இது பொய்யாக இருக்கக்கூடாதா..?” இயக்குநர் பாக்யராஜ் மறைவு குறித்து சீமான் உருக்கம்..!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் அவர்களின் மறைவுக்குத்…

18 minutes ago

மதிமுக வெளியேறியதற்கு இதுதான் காரணமா..? திருமண விழாவில் ஸ்டாலின் – வைகோ இடையே நடந்தது என்ன..? பரபரப்பு பின்னணி..!!

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ள நிலையில், சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் அவசரப் பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ…

21 minutes ago

பரபரப்பு..! “எங்களை ஏன் கேவலமா பேசினீங்க..? ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை… வேதனையில் நொறுங்கிப்போன வைகோ… பரபரப்பு குற்றசாட்டு..!!

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியதற்கான அதிர்ச்சி பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.…

26 minutes ago

“ராஜினாமா செய்யுங்கள் நான் பாத்துக்குறேன்” வாக்குறுதி கொடுத்த விஜய்…? செம மகிழ்ச்சியில் வைகோ…!!

மதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகுமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் முதலமைச்சருமான விஜய் கேட்டுக்கொண்டதாக மதிமுக பொதுச்செயலாளர்…

34 minutes ago