“உனக்கு இத்தனை ஆம்பள கேக்குதாடி” பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்த தங்கை… திருமணத்திற்கு சம்மதிக்காததால் குத்தி கொலை செய்த அண்ணன்…!!

Spread the love

உத்திரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் இடோரா கோட்டியா கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் நைனா தேவி. 22 வயதான இவருக்கு திருமணம் செய்து வைப்பதற்கு அவருடைய குடும்பத்தினர் மாப்பிள்ளை தேடி வந்துள்ளார்கள். ஆனால் திருமண வரன்களை அவர் தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளார். இந்த நிலையில் தங்கையின் செயல்பாடுகளை நோட்டமிட்டு வந்துள்ளார் அண்ணன் ஷேர் சிங்.

தங்கையின் செல்ஃபோனை சோதனை செய்தபோது அவர் பல ஆண் நண்பர்களுடன் தொடர்ந்து பேசியது   தெரியவந்துள்ளது. இது குறித்து தன்னுடைய சகோதரிடம் கேட்டு ஷேர் சிங் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது ஆத்திரத்தில் கூர்மையான ஆயுதத்தை எடுத்து தங்கையின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த நைனா தேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ஷேர் சிங்கை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Soundarya

Recent Posts

சட்டத்தைக் கையில் எடுக்க நீங்க யார்?… பெண்கள் மீது கொடூரத் தாக்குதல்… வைரல் வீடியோவால் சிவசேனா… மகளிர் பிரிவினர் மீது வெடித்த சர்ச்சை…!

தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…

49 minutes ago

அதிர்ச்சி… நான் கலெக்டரா இருந்திருந்தா அங்கேயே என்கவுன்ட்டர்… அனல் பறக்கும் ஜெயக்குமாரின் பேட்டி… தமிழக அரசியலில் பரபரப்பு…!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…

59 minutes ago

அதிர்ச்சி… ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி அள்ளிய ஆந்திரா… தமிழகத்தின் வாய்ப்புகள் கைநழுவியதா?… டி.ஆர்.பி. ராஜா விளாசல்…!

ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…

1 மணத்தியாலம் ago

திக்.. திக்..! “பாம்பா? எனக்கென்ன பயம்!”… 15 அடி மலைப்பாம்பை வெறும் கையால் அசால்ட்டாக தூக்கிய சிங்கப்பெண்… மிரண்டு போன பொதுமக்கள்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…

1 மணத்தியாலம் ago

அதிர்ச்சி… பைக் டாக்ஸி புக் செய்யும் பெண்கள் உஷார்… எல்லை மீறிய ரேபிடோ ஓட்டுநரின்… வக்கிரப் பேச்சை அம்பலப்படுத்திய இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…

1 மணத்தியாலம் ago

அங்க தான் போனாங்க… சம்பளம் வாங்க சென்ற இடத்தில் மர்மம்… 7 வயது மகளுடன் மாயமான தாய்… தேடி தேடி ஓய்ந்து போன கணவர்… வலைவீசி தேடும் போலீஸ்…!!

ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…

2 மணத்தியாலங்கள் ago