அது கண்ணா இல்ல கரண்டா….! கன்பியூசன்….! புல் வைபிள் டான்ஸ் ஆடிய மணப்பெண்…. க்யூட்டான வீடியோ வைரல்….!!!

By Archana on மாசி 14, 2023

Spread the love

மணப்பெண் ஒருவர் நடனமாடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் தினந்தோறும் பல வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது .

   

பொதுவாக இன்றைய தலைமுறைகள் திருமணத்தை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் நடத்த வேண்டும் என்று எண்ணுகிறார்கள் . திருமணத்தை மிகவும் விமர்சையாக தங்களுக்கு பிடித்தது போல் அனைத்தையும் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அதற்கு பெற்றோர்களும் சம்மதம் தெரிவிக்கிறார்கள்.

   

 

தற்போது எல்லாம் திருமணம் என்பது ஒரு வாரம் திருவிழா போல கொண்டாடப்பட்டு வருகின்றது. அது மட்டுமா திருமணத்திற்கு முன்பு போட்டோ சூட், திருமணத்திற்கு பிறகு போட்டோ சூட் திருமணத்தில் ஆடல் பாடல் அதுவும் மணமக்களும் சேர்ந்து ஆடிப்பாடி கொண்டாடுகிறார்கள்.

தற்போது எல்லா திருமணங்களிலும் டிஜே என்பது வைக்கப்பட்டு விடுகின்றது. அதில் பாடல்கள் ஒளிபரப்பப்பட்டு நடனமாடப்படுகின்றது. அந்த வகையில் தற்போது மணப்பெண் ஒருவர் செம க்யூட்டாக நடனமாடுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…