BREAKING: திமுக + பாஜக கூட்டணி.. தமிழக அரசியலை தலைகீழாக மாற்றும் அந்த ‘2/3’ மேஜிக்…. புதிய பரபரப்பு…!

Spread the love

தேசிய அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களின் பின்னணியில், திமுகவை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைப்பதற்கான திரைமறைவு முயற்சிகளில் பாஜக தீவிரமாக இறங்கியுள்ளதாகத் தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டதோடு, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கூட்டணிக் கட்சிகளும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பக்கம் சாயத் தொடங்கியுள்ளதால், திமுக தற்போது அரசியல் ரீதியாகத் தனித்து விடப்படும் சூழலை எதிர்கொண்டுள்ளது.

இந்தச் சாதகமான அரசியல் சூழலைப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிடும் பாஜக, நாடாளுமன்றத்தில் தங்களுக்குப் பெரும்பான்மை பலத்தை மேலும் வலுப்படுத்திக் கொள்ளக் காய் நகர்த்தி வருகிறது. குறிப்பாக, நாடாளுமன்றத்தில் முக்கிய மசோதாக்களை எவ்விதத் தடையுமின்றி நிறைவேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு (2/3) பெரும்பான்மையை நெருங்குவதற்கு, திமுகவின் 22 மக்களவை உறுப்பினர்களின் (MPs) ஆதரவு தங்களுக்குப் பெரிதும் உதவும் எனப் பாஜக தலைமை கணக்கு போடுவதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Nanthini

Recent Posts

“நல்லா அழுங்க.. உங்க சாயம் வெளுத்துடுச்சு!”.. திமுகவை வெளுத்து வாங்கிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர்..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் கட்சி, தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக)…

25 minutes ago

திமுக – அதிமுகவுக்கு ஒரே நேரத்தில் செக் வைத்த ED!.. 22 மாஜி அமைச்சர்கள்.. சொத்து டூ ஊழல்.. மொத்தமாக லாக் ஆன கழகங்கள்.. கசிந்தது ரகசிய லிஸ்ட்..!!

தமிழ்நாட்டில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளே மாறி மாறி ஆட்சி…

34 minutes ago

“அப்போ அப்படி.. இப்போ இப்படி.. அப்படியே தலைகீழா மாறிட்டாரே”.. இணையத்தை உலுக்கும் அமைச்சர் கீர்த்தனாவின் அந்த ‘சிரிப்பு’.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!!

தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குப்…

43 minutes ago

வீட்டு வாசலில் காத்திருந்த மரணம்.. 20 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட வழக்கறிஞர்.. ஸ்கார்பியோ கார் ஏற்றி படுகொலை.. பின்னணியில் உள்ள ‘அந்த’ விவகாரம்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், வக்பு வாரிய நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வந்த 63 வயதான வழக்கறிஞர்…

55 minutes ago

சுற்றுச்சூழல் துறையா..? சுற்றுலாத்துறையா..? தனக்கே என்ன துறைன்னு தெரியலையா..? செய்தியாளர் சந்திப்பில் சொதப்பிய TVK அமைச்சர்..!

தமிழக வெற்றிக் கழகம் (தவிக) அண்மையில் புதிய அமைச்சரவையைப் பொறுப்பேற்றுள்ள சூழலில், அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் செய்தியாளர்கள் சந்திப்பில்…

1 மணத்தியாலம் ago

“2 மணி நேர இருள்.. அலறிய ICU நோயாளிகள்..! அதிரடி உத்தரவிட்ட மின்வாரியம்…!”

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமீபகாலமாக ஏற்பட்டு வரும் மின்வெட்டு காரணமாகப் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.…

1 மணத்தியாலம் ago