அடக்கடவுளே… சட்டத்தை கையில் எடுத்த கொடூரம்… தந்தையும் மகனும் நிர்வாணமாக வீதியில் ஊர்வலம்… கொல்கத்தாவை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

கொல்கத்தாவின் புறநகர்ப் பகுதியான வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், 14 வயது சிறுமியுடன் தகாத உறவு வைத்திருந்ததாகக் கூறி, 26 வயது வாலிபர் ஒருவரையும் அவரது தந்தையையும் உள்ளூர் மக்கள் அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். மேலும், இருவரையும் வீதியில் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் சென்று தங்களது ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டனர்.

இந்தச் சம்பவத்தின் காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர், இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு இவ்வாறு கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சிறுமியை ஏமாற்றி உறவு வைத்ததாகக் கூறப்படும் அந்த வாலிபர் மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில், பொதுவெளியில் இருவரை நிர்வாணப்படுத்தி வன்முறையில் ஈடுபட்ட நபர்களைக் கண்டறிந்து கைது செய்யக் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Swetha

Recent Posts

கிளாமர் உலகிற்கு முழுக்கு… “என் மகன் மட்டும் இல்லைன்னா”… கண்ணீர் விட்ட நடிகை புவனேஸ்வரி… நெஞ்சை உலுக்கும் பேட்டி…!!

தமிழ் சினிமாவில் 'பாய்ஸ்', 'பிரியமானவளே' போன்ற பல திரைப்படங்களிலும், 'சித்தி' உள்ளிட்ட புகழ்பெற்ற சின்னத்திரை தொடர்களிலும் நடித்து கவனம் ஈர்த்தவர்…

51 minutes ago

“கண்ணீர் இல்ல.. எல்லாம் நடிப்பா?… துக்கத்துலயும் TRP-யா?… செஃப் தாமு மறைவுக்கு புகழ் போட்ட வீடியோ… புகழை வறுத்தெடுக்கும் கமெண்ட்டுகள்…!!

பிரபல சமையல் கலைஞரான செஃப் தாமுவின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம்…

59 minutes ago

நயன்தாரா vs ஷகிலா… “அவங்க பண்ணா கிளாஸ்… நாங்க பண்ணா தப்பா?”… லாஜிக் கேள்விகளால் மிரள வைத்த ஷகிலா… வெடித்த புதிய சர்ச்சை…!!

1990-களில் சில்க் சுமிதாவின் தங்கையாகத் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிய ஷகிலா, குறுகிய காலத்திலேயே மலையாளத் திரையுலகில் தவிர்க்க முடியாத…

1 மணத்தியாலம் ago

சட்டம் அனைவருக்கும் சமமா?… 2 மணி நேரத்தில் பெயிலா?… மகன் செய்த விபத்து… சிக்கிய மாவட்ட நீதிபதி… முற்றுகையிட்ட உறவினர்கள்…!!

கேரள மாநிலம் கொச்சி அருகே சேரநல்லூர் பகுதியில் அதிகாலையில் நிகழ்ந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற பாலகிருஷ்ணன் என்பவர் சொகுசு…

1 மணத்தியாலம் ago

செம மாஸ்டர் பிளான்… இனிமேல் கேஷ் செல்லாது?… 45 பைசாவால் வந்த வினை… ரயில்வே கவுன்டரில் வந்த புது ரூல்ஸ்… தலையைச் சுற்றும் பயணிகள்…!!

ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் வாயிலாகப் பயணிகள் தங்களின் பயணச்சீட்டைப் பெறும்போது, விருப்பப்பட்டால் விருப்பத் தேர்வாகப் பயணக் காப்பீட்டையும்…

1 மணத்தியாலம் ago

பலே எஸ்கேப்… வலிப்பு வந்ததா?… சினிமா பட பாணியில் ‘நடிப்பு’… ‘ஆபரேஷன் ஜெயில் பிரேக்’… சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகள்…!!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள தேக்கம்பட்டி மாவட்டச் சிறையிலிருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago