MLA சீட் வேணுமா..? “ரூ. 15 கோடி இருந்தால் வாங்க” பேரம் பேசிய முக்கிய தலை…? அதிர்ச்சியில் அதிமுக நிர்வாகிகள்..!!

Spread the love

விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட 20-க்கும் மேற்பட்டோர் விருப்பமனு அளித்துள்ள சூழலில், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் அவரது சகோதரர் சி.வி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் விருப்பமனு அளித்தவர்களிடம் வெளிப்படையாகப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால், சீட் வேண்டுவோர் ரூ. 15 கோடியை தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும், இல்லையெனில் கட்சி ஏற்கனவே முடிவு செய்துள்ள வேட்பாளரே நிறுத்தப்படுவார் என்றும் அவர்கள் கூறியதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் சீட் கிடைப்பதே பெரிய விஷயமாக இருந்த நிலையில், தற்போது அதிமுகவில் சீட் வாங்குவது கோடிக்கணக்கில் பேரம் பேசப்படும் வியாபாரமாக மாறிவிட்டதாக விருப்பமனு தாக்கல் செய்த நிர்வாகிகள் அதிருப்தியுடன் புலம்பி வருகின்றனர்.
Soundarya

Recent Posts

பெரும் பரபரப்பு..! விஜய் ஆட்சியமைப்பதை கவர்னர் தடுக்கிறார்… பெ.சண்முகம் பகீர்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சியமைப்பதைத் தடுக்கும் உள்நோக்கத்துடன் ஆளுநர் அனுமதி மறுத்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…

7 minutes ago

BREAKING: திமுக கூட்டணியிலேயே தொடர்கிறோம்… திருமாவளவன் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளித்தாலும், திமுக தலைமையிலான கூட்டணியிலேயே தொடருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.…

12 minutes ago

BREAKING: மே-11 ஆம் தேதி விஜய் பதவியேற்பு..? ஆளுநர் மாளிகை தகவல்..!!

மிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், தனது கட்சியின் பெரும்பான்மை ஆதரவுக் கடிதத்தை நாளை ஆளுநரிடம் ஒப்படைக்க உள்ளதாகத்…

27 minutes ago

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கப் போராடி வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும்…

49 minutes ago

“சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை” ஆளுநர் மாளிகையின் திடீர் அறிவிப்பு.. சோகமாக வீடு திரும்பிய விஜய்…!!

தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக விஜய் அவர்கள் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை நோக்கிப் புறப்பட்டார். இதற்காக அவர்…

57 minutes ago

BREAKING: ஆளுநரை சந்திக்காமல் U-Turn அடித்த விஜய்… கோட்டையை நோக்கி சென்றவருக்கு அனுமதி மறுப்பு..? பரபரக்கும் தமிழக அரசியல்

தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோருவதற்காகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பட்டினப்பாக்கம்…

1 மணத்தியாலம் ago