சீட் கொடுக்காவிட்டால் கட்சி மாறுவேன்…? EPS-க்கு மிரட்டல் விடுத்த முக்கிய புள்ளி… அதிர்ச்சியில் அதிமுக..!!

Spread the love

மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட 25-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ள நிலையில், முன்னாள் மாவட்ட செயலாளரும் குத்தாலம் ஒன்றிய செயலாளருமான விஜிகே. செந்தில்நாதன் தனக்கு வாய்ப்பு கேட்டு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியனுக்கு கடும் அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. தனக்கு சீட் ஒதுக்கப்படாவிட்டால் கட்சி மாறப்போவதாக அவர் மிரட்டல் விடுப்பதாகவும், அதற்கு ஓ.எஸ். மணியன் அவரை சமாதானப்படுத்தி வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் கசிந்துள்ளன.

இருப்பினும், இந்த விவகாரம் குறித்து மயிலாடுதுறை அதிமுக தரப்பில் விசாரித்தபோது, கட்சி மாறுவதாகக் கூறப்படும் தகவல்களை அவர்கள் மறுத்துள்ளனர். ஓ.எஸ். மணியன் நாகை மாவட்ட செயலாளராக இருந்தாலும், மயிலாடுதுறைக்கும் அவரே பொறுப்பாளர் என்பதால் நிர்வாகிகள் கோரிக்கை வைப்பது இயல்பானது என்றும், செந்தில்நாதன் மிரட்டல் விடுத்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். கட்சித் தலைமை யாரை வேட்பாளராக அறிவித்தாலும், அந்த முடிவுக்கு கட்டுப்பட்டு அவரது வெற்றிக்கு உழைப்போம் என்பதே தொண்டர்களின் நிலைப்பாடாக உள்ளது.
Soundarya

Recent Posts

“சி. ஜோசப் விஜய் எனும் நான்…” அந்த வார்த்தைக்காக காத்திருக்கிறேன்… விஜய்மா நீ வருவ… ஸ்ரீமன் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…

1 minute ago

“விஜய் RSS-ன் பிள்ளை” என்பதில் மாற்றமில்லை.. அதிரடி காட்டும் திருமாவளவன்! ஆதரவு அளிப்பது ஏன்? – அதிரவைக்கும் பின்னணி..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…

6 minutes ago

Breaking: நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார் விஜய்.. சற்றுமுன் மகிழ்ச்சி செய்தி…!!

நடிகர் விஜய் அவர்கள் 4-வது முறையாக ஆளுநரைச் சந்தித்து, ஆட்சி அமைப்பதற்கான தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் தனது…

9 minutes ago

“காதலனை கட்டிப்போட்டு கொடூரம்” காதலியைக் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை – பீகாரில் அரங்கேறிய பயங்கரம்..!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள குர்ஹானி பகுதியில், காதலனுடன் பேசிக்கொண்டிருந்த இளம் பெண் ஒருவர் மூன்று பேர் கொண்ட…

28 minutes ago

பெரும் பரபரப்பு..! விஜய் ஆட்சியமைப்பதை கவர்னர் தடுக்கிறார்… பெ.சண்முகம் பகீர்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சியமைப்பதைத் தடுக்கும் உள்நோக்கத்துடன் ஆளுநர் அனுமதி மறுத்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…

1 மணத்தியாலம் ago

BREAKING: திமுக கூட்டணியிலேயே தொடர்கிறோம்… திருமாவளவன் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளித்தாலும், திமுக தலைமையிலான கூட்டணியிலேயே தொடருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.…

1 மணத்தியாலம் ago