BREAKING: தவெகவிற்கு ஆதரவு இல்லை… அதிமுக திட்டவட்ட அறிவிப்பு..!!

By Soundarya on வைகாசி 6, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் கே.பி. முனுசாமி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். எந்தவொரு சூழலிலும் தவெக-விற்கு ஆதரவு வழங்கும் எண்ணம் அதிமுகவிற்கு இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

முன்னதாக, தவெக-விற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (EPS) தலைமையில் அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள் தீவிர ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தின் முடிவில், தவெக-விற்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என்று ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.