“சஞ்சு சஞ்சு” கூச்சலிட்ட ரசிகர்கள்… செம்ம கடுப்பான சுப்மன் கில். வைரலாகும் வீடியோ..!!

Spread the love

துபாய் மற்றும் அபுதாபியில் நாளை முதல் 28ஆம் தேதி வரை 17 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 20 ஓவர் நடைபெறவுள்ளது. இந்திய அணி தொடருக்காக தயாராகிக் கொண்டு வருகின்றனர். துபாயில் உள்ள ஐசிசி மைதானத்தில் ப்ராக்டிஸ் செய்து வருகின்றனர். சூரியகுமார், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங் , சுப்மன் கில் ஆகியோர் பயிற்சி முடிந்தவுடன் மைதானத்தை விட்டு வெளியேறினர். அப்போது அங்கு இருந்த சில ரசிகர்கள் சஞ்சு சாம்சன் என முழங்கினர். அப்போது சூரியகுமார் யாதவ் சாம்சனை உள்ளூர் பையன் என்று கலாய்த்தார்.  பிறகு சஞ்சுவிடம் ரசிகர்கள் ஆட்டோகிராப் மற்றும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

அப்போது அந்தப் பக்கம் வந்த சுப்மன் கில் ரசிகர்களை கண்டும் காணாமல் சென்றார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி சுப்மன் கில்லுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நாளை நடக்கும் போட்டியில் சுப்மன் கில் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் தொடக்க வீரராக களம் இறங்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்வந்துள்ளது. விக்கெட் கீப்பராக மிடில் ஆர்டரில் விளையாடக்கூடிய ஜித்தேஷ் ஷர்மாவும் அணியில் உள்ளார். சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெறுவாரா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

Divyamayakannan

Recent Posts

“முதல்வராகும் விஜய்”…. தவெக பக்கம் சாய்ந்த 5 எம்.எல்.ஏக்கள்… இனிதான் ஆட்டமே.. நாளை நடக்கப்போகும் அதிரடி மாற்றம்…!

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் எவருக்கும் அறுதிப் பெரும்பான்மை அளிக்காத நிலையில், தமிழக அரசியலில் ஒரு பரபரப்பான சூழல் நிலவுகிறது.…

3 minutes ago

“அக்கா கணவருடன் தொடர்பு.. ரகசியமாகப் பிறந்த குழந்தை”… முட்புதரில் வீசிய செவிலியர்… இளம்பெண் செய்த பகீர் காரியம்….!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கள்ளக்காதலில் பிறந்த பச்சிளம் குழந்தையை முட்புதரில் வீசி கொலை செய்த செவிலியரின் செயல் அப்பகுதியில்…

8 minutes ago

“விஜய்க்கு வேட்டு வைத்த சொந்தக்கட்சி நிர்வாகிகள்?”… கட்சிக்குள்ளேயே கறுப்பு ஆடு… வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் வழக்கறிஞர் குழு மற்றும் மூத்த நிர்வாகிகள் செய்த அடுத்தடுத்த குளறுபடிகள், அக்கட்சிக்கு தொடக்கம்…

13 minutes ago

“விஜய்யின் தவெக-வுக்கு ஆதரவு”… ஐயுஎம்எல் எடுத்த அதிரடி முடிவு… காதர் மொய்தீன் பரபரப்பு பேட்டி…!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்…

20 minutes ago

BREAKING: விஜய் ஆட்சி அமைக்க கூட்டணி… சற்றுமுன் தவெக புதிய அறிவிப்பு…!

தமிழகத்தில் தற்போதைய அரசியல் களம் மிகுந்த விறுவிறுப்பை எட்டியுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள எந்தவொரு கட்சிக்கும் தமிழக வெற்றிக்…

26 minutes ago

தமிழகத்தில் பிளஸ் 2 ரிசல்ட் தேதி மாற்றம்?…. நாளை ரிசல்ட் வராது… பள்ளிக்கல்வித்துறை ஷாக் நியூஸ்…!

தமிழக மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய சுமார் 8 லட்சம் மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த…

35 minutes ago