BREAKING: கிடைத்தது கிரீன் சிக்னல்… கரூர் விரையும் தவெக தலைவர் விஜய்..?

By Soundarya on ஐப்பசி 8, 2025

Spread the love

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கரூர் செல்ல அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு  டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் அனுப்பியிருந்தார். இந்நிலையில் அதற்கு பதிலளித்த டிஜிபி அலுவலகம், “இதுகுறித்து மாவட்ட எஸ்.பி.யை அணுகலாம். பயண விவரங்கள் கிடைத்தவுடன் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பதிலளித்துள்ளது. முன்னதாக, கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, வீடியோ கால் மூலம் விஜய் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.