Categories: சினிமா

‘Smoke பண்ற பழக்கம் அந்த பொண்ணுக்கு இருக்கு, அது இல்லாதனால தான்’.. அர்ச்சனா குறித்து குண்டை தூக்கி போட்ட வனிதா..

Spread the love

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி தற்பொழுது பரபரப்பாகவும் , விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் வைல்ட் கார்டு போட்டியாளர்களில் ஒருவராக உள்ளே நுழைந்தவர் தான் அர்ச்சனா.  ராஜா ராணி சீரியலில் வில்லியாக மிரட்டிய இவர் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் நுழைந்த சில நாட்கள் அழுது கொண்டே இருந்த இவர், தற்பொழுது அனைவரையும் மிரட்டி கொண்டுள்ளார்.

 

ஒரு சிலர் இவருக்கு ஆதரவு அளித்து வந்தாலும், மறுபுறம் விமர்சிப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அதில் மிக முக்கியமாக இவரது புகைபிடிக்கும் பழக்கம் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் ஸ்மோக்கிங் அறை இருப்பது அனைவர்க்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், இதில் ஆண்கள் அடிக்கடி செல்வதை விட பெண்கள் தான் அடிக்கடி சென்று வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக அர்ச்சனா தான் அடிக்கடி இந்த அறைக்குள் சென்று வருகிறார். இது தற்பொழுது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக வனிதா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் ‘ட்ரிங்க்ஸ், ஸ்மோக்கிங் பழக்கம் அர்ச்சனாவிற்கு இருக்கிறது. ட்ரிங்க்ஸ் என்பது டீ, காபி குடிக்கும் பழக்கம்.

காபி கிடைக்கவில்லை என்று நான் பயங்கரமாக பிக் பாஸ் வீட்டில் சண்டை போட்டு இருந்தேன். அதை பெருசாக பேசினால் இதுவும் பேச தான் வேண்டும். இதெல்லாம் ஒரு விதமான போதைப் பொருள்தான். அர்ச்சனா கோபப்பட்டு கத்துவதற்கும், இப்படி நடந்து கொள்வதற்கும் இதுதான் காரணம்’ என்று கூறியுள்ளார். தற்பொழுது இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

49 minutes ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

1 மணத்தியாலம் ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

1 மணத்தியாலம் ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

1 மணத்தியாலம் ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

2 மணத்தியாலங்கள் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago