பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை கஜோல். இவர் தமிழில் 1997 இல் ‘மின்சார கனவு’ என்ற படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி ‘ இரண்டாம் பாகத்தில் வசுந்தரா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக மீண்டும் ஒரு சூப்பர் ரீ என்ட்ரி கொடுத்தார்.
இவர் திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் வெப் சீரியசிலும் நடித்துள்ளார். அந்த வகையில் நடிகை கஜோல் ‘குட் வைஃப்’ என்ற வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்துள்ளார்.
இந்த வெப் சீரியஸ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நல்ல வரவேற்பு பெற்றது. நடிகை கஜோல் நடிகர் அஜய் தேவ்கன்னை 1999 இல் திருமணம் செய்து கொண்டார்.
இதை தொடர்ந்து அவர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். அஜய் தேவ்கன் கஜோல் ஜோடிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இவர்கள் தற்போது வெளிநாட்டில் படித்துக் கொண்டு வருகின்றனர். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை கஜோல்.
இவர் தற்பொழுது சேலையில் வெளியிட்ட ஹாட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘ இந்த வயசுலயும் இவ்ளோ கவர்ச்சியா..? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…