Categories: CINEMA

வீடியோ மூலம் தனது ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தளபதி… நடிகர் சதீஷ் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரல்….

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சதீஷ். சமீப காலமாக காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் சதீஷ் பல படங்களில் ஹீரோவாக நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். சேலத்தில் பிறந்து வளர்ந்த சதீஷ், கிரேசி மோகன் உடன் இணைந்து பல மேடைகளில் காமெடியனாக நடித்திருக்கிறார்.

பின்னர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய அவர் முதல் படமே சிவகார்த்திகேயனுடன் இணைந்து எதிர்நீச்சல்.  பின்னர் பல படங்களில் காமெடியனாக நடித்திருக்கும் சதீஷ், ‘நாய் சேகர்’ என்ற படத்தில் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின்னர் ‘வித்தைக்காரன்’ என்ற படத்திலும் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

நடிகர் சதீஷ் நடித்துள்ள வித்தைக்காரன் திரைப்படக் குழுவினரின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில், நடிகர்கள் சதீஷ், மதுசூதனன், நடிகை சிம்ரன் குப்தா, இயக்குநர் சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதுவரை நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த சதீஷ், வித்தைக்காரன் திரைப்படத்தின் மூலம் சீரியஸ் கதாபாத்திரத்தை கையில் எடுத்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் சதீஷ் ‘ விஜய் சார் ரசிகர்களுக்கு எவ்வளவு மரியாதை கொடுப்பார் என்று நிறைய முறை சொல்லியிருக்கிறேன். கத்தி பட ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்றபோது, இயக்குநர் வெங்கி அவரது தீவிர ரசிகன் என்று விஜய் சாரிடம் சொல்லியிருக்கிறேன். அவருக்கு பிறந்தநாள் என்றதும் வீடியோ மூலம் விஜய் சார் வாழ்த்து தெரிவித்தார். என அந்த வீடியோவையும் மேடையில் போட்டு காண்பித்தார். மேலும் அவர் விஜய் சார் கட்சி தொடங்கி இருக்கிறார்.‌ அதிலும் மிகப்பெரிய வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறினார். இதோ அந்த வைரல் வீடியோ…

 

Begam

Recent Posts

நிறைய சமைச்சு கொடுத்தே, ஆனா நன்றியே இல்ல.. என்ன பார்த்ததும் ஓடிட்டான்.. மோகன்லால் செய்ததை சொல்லி எமோஷனலான சாந்தி வில்லியம்ஸ்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகையாக வலம் வரும் சாந்தி வில்லியம்ஸ் சமீபத்திய நேர்காணலில் நடிகர் மோகன்லால் தாறுமாறாக…

31 mins ago

ஹாப்பி பர்த்டே என் அன்பு பொண்டாட்டி.. திருமணத்திற்கு பிறகு வரும் முதல் பிறந்தநாள்.. கணவருடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய இந்திரஜா..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரோபோ சங்கர். கலக்கப்போவது யாரு என்று நிகழ்ச்சியில்…

2 hours ago

லேடி கெட்டப்பில் அச்சு அசல் பெண் போல இருக்கும்.. இந்த பிரபல தொகுப்பாளர் யார் தெரியுமா ..? வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் தொலைக்காட்சி தொகுப்பாளராக வளம் பெறுபவர் ஆசார். தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த…

2 hours ago

ஆசியாவிலேயே மிகப்பெரிய தியேட்டர்… மதுரையின் ‘சினிமா பேரடைஸோ’ தங்கம் தியேட்டரின் பிறப்பும் இறப்பும்… பலரும் அறியாத தகவல்கள்!

தமிழக மக்கள் ஆரம்ப காலம் முதலே இயல் இசை நாடகம் என கலைகளை ஊக்குவித்து வந்தவர்கள். ஒரு கட்டத்தில் மற்ற…

3 hours ago

கார் விபத்தில் உயிரிழந்த நடிகை.. துக்கம் தாங்காமல் காதலர் தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பிரபல தெலுங்கு சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் கடந்த சில தினங்களுக்கு முன்பு கார் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது…

3 hours ago

“சுசித்ராவோட அப்பா அம்மா தற்கொலை பண்ணிக்கிட்டாங்க… கார்த்திக் அப்படிப்பட்டவர்னு கண்டுபிடிக்க இவ்ளோ வருஷம் ஆச்சா?” – கஸ்தூரி சரமாரி கேள்வி!

தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாக  வலம் வந்தவர் தான் பாடகி சுசித்ரா. இவர் ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கினார்.…

3 hours ago