#image_title
தமிழ் சினிமாவில் தொலைக்காட்சி தொகுப்பாளராக வளம் பெறுபவர் ஆசார். தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த வணக்கம் தமிழா என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பிரபலமான சன் மியூசிக் நிகழ்ச்சியிலும் ஆங்கராக இவர் பணியாற்றி இருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.
2007 ஆம் ஆண்டு எலக்ட்ரிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படித்த இவர் நினைத்தது யாரோ என்ற திரைப்படத்தில் நான்கு முக்கிய கதாபாத்திரத்தில் ஒருவராக நடித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து ஏ ஆர் ரெய்ஹானா தயாரித்த சங்கீதா செட்டியுடன் இணைந்து நடித்த நகைச்சுவை நாடகமான ஏண்டா தலையில எண்ண வைக்கலை என்ற திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சேனலில் தொகுப்பாளராக அறிமுகமாவதற்கு முன்பு ரேடியோவில் பணியாற்றி இருக்கின்றார். இவர் தனக்கென ஒரு youtube சேனலையும் வைத்திருக்கின்றார்.
பல பெரிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் இவர் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். பல பிரபலங்களை இன்டர்வியூவும் எடுத்து வருகின்றார்.
சன் டிவி மற்றும் விஜய் டிவி ஓட பல சேனல்களில் தொகுப்பாளராக இருந்து வரும் இவர் சமீப காலமாக விதவிதமாக போட்டோ சூட் எடுத்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றார்.
#image_title
அந்த வகையில் தற்போது பெண் கெட்டப்பில் போட்டோ சூட் எடுத்து வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்த பலரும் இவரை யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறி விட்டனர். பின்பு தான் இது அசார் என்பது தெரிய வந்தது.
பெண் வேடத்தில் பார்ப்பதற்கு உண்மையாகவே பெண் போலவே காட்சியளித்திருந்தால் அசார். அவரா இது என நினைத்து நெட்டிசன்கள் பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர் .
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…