“விஜய்க்கு பக்கத்துல கூட நெருங்க விடல” தவெகவில் இருந்து விலககியதற்கான காரணத்தை போட்டுடைத்த தாடி பாலாஜி…!!

Spread the love
தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும், நடிகருமான தாடி பாலாஜி அக்கட்சியிலிருந்து விலகி, ஜோஸ் சார்லஸ் மார்டினின் கட்சியில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது விலகல் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள தாடி பாலாஜி, தவெகவில் உள்ள இரண்டாம் கட்டத் தலைவர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
தவெக நிர்வாகிகள் தன்னைத் தலைவர் விஜய்க்கு அருகில் கூட நெருங்க விடவில்லை என்றும், விஜய்யைச் சந்திக்க விடாமல் தடுத்ததே தனது விலகலுக்கு முக்கியக் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். தனக்குத் தலைவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால், கட்சியில் நடக்கும் அனைத்துப் பிரச்சனைகளையும் அவரிடம் நேரடியாகச் சொல்லியிருப்பேன் என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் தீவிர ரசிகராக அறியப்பட்ட தாடி பாலாஜி, கட்சியின் உள்விவகாரங்கள் மற்றும் நிர்வாகிகளின் செயல்பாடுகள் மீது அதிருப்தி அடைந்து வெளியேறியிருப்பது தவெக தொண்டர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Soundarya

Recent Posts

அய்யய்யோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்… கடற்கரையில் கார் சாகசம்… வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நடுரோட்டில் கதறிய இளம்பெண்… தேனீக்கள் தாக்கியதில் சிதறி ஓடிய கூட்டம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நொடிப் பொழுதில் நசுங்கிய ஆம்னி… மரணத்தின் பிடியில் ஓட்டுநர்… கொட்டாரக்கரையில் அதிர்ச்சி விபத்து…!!

கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…

5 மணத்தியாலங்கள் ago

பஸ் ஸ்டாண்ட் வரைதானே… ஏறு… நடுரோட்டில் பெல்ட்டால் வெறித்தனமான தாக்குதல்… ரூ 7.45 லட்சத்துடன் மாயமான கும்பல்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…

5 மணத்தியாலங்கள் ago

பிறந்தநாள் கொண்டாட்டம்…! “முகத்தில் கேக் பூசிய நண்பன் குத்தி கொலை…” நண்பர்கள் தடுத்தும் கேட்காமல் வெறிச்செயல்… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!

ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

6 மணத்தியாலங்கள் ago