மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், மன அழுத்தம் மற்றும் குடும்பப் தகராறு காரணமாக தம்பதியினர் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தூரின் லசுடியா காவல் எல்லைக்குட்பட்ட சாட்டிலைட் ஜங்ஷன் காலனியில் உள்ள ஒரு வீட்டில், கன்ஹையாலால் பரன்வால் மற்றும் அவரது மனைவி ஸ்மிருதி பரன்வால் ஆகியோர் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டனர். அந்த வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து, அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு கன்ஹையாலால் உடல் படுக்கையிலும், ஸ்மிருதியின் உடல் குளியலறையிலும் சிதைந்த நிலையில் காணப்பட்டன. முதற்கட்ட விசாரணையில், அவர்கள் உயிரிழந்து சுமார் 15 நாட்கள் ஆகியிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் தேர்தல் களம் அனல் பறக்கிறது.…
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்கள் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக உலக வங்கியின் தலைமை…
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு உலகளாவிய பொருளாதாரத்திற்கு…
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா நகரைச் சேர்ந்த முகமது அயாஸ் என்ற வாலிபர், வாட்ஸ் அப் மற்றும் ஸ்னாப்சாட்…
தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…
பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…