தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் அறிவிப்பு… ஆசிரியர்களுக்கு செம ஹாப்பி நியூஸ்…!

Spread the love

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் டெட் தேர்வு எழுத உள்ள ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது TET தேர்வு எழுத தங்கள் துறையிடமிருந்து தடையில்லா சான்று பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முதன்மை கல்வி அலுவலகங்களில் NOC-க்காக அலையும் வேலை மிச்சம் என ஆசிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

சமீபத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் TET தேர்வு கட்டாயமாக்கப்பட்ட நிலையில் ஆசிரியர்களின் கல்வித் தகுதி குறித்து சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணியும் தற்போது தமிழகத்தில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

சிஎஸ்கே ரசிகர்களுக்கு டபுள் குஷி.. மேட்ச் டிக்கெட் இருந்தா மெட்ரோவில்… பயணம் முற்றிலும் இலவசம்.. சூப்பர் அறிவிப்பு…!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐபிஎல்…

3 minutes ago

“298 பேஷண்ட்.. 250 குழந்தைகள்”… 46 வயது குழந்தை நல மருத்துவர் செய்த அந்த காரியம்… உலகையே உலுக்கிய ‘ஜோயல் லெ ஸ்கோவர்னெக்’ பாணி கொடூரம்…!

ஜெர்மனியில் குழந்தைகள் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் மருத்துவத் துறையில் அரங்கேறியுள்ள மிகப்பெரிய பாலியல் வன்கொடுமை வழக்கு ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில்…

3 minutes ago

சமைக்கும் முன் சிக்கனை கழுவுகிறீர்களா?… உங்கள் குடும்பத்திற்கே ஆபத்து… CDC எச்சரிக்கை..!!

சமைக்காத சிக்கனில் சால்மோனெல்லா, கேம்பிலோபாக்டர் போன்ற ஆபத்தான பாக்டீரியாக்கள் உள்ளன. இவற்றைத் தண்ணீரில் கழுவுவதால் கிருமிகள் அழிவதில்லை; மாறாக, குழாய்…

4 minutes ago

ரூ.1805 பில் இனி வெறும் ரூ.1570 தான்… முதலமைச்சர் விஜய்யின் புதிய திட்டத்தால் யாருக்கெல்லாம் லாபம்?… இதோ புதிய லிஸ்ட்…!

தமிழ்நாட்டில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில், வீட்டு மின் நுகர்வோருக்கு இரு மாதங்களுக்கு 200 யூனிட்…

8 minutes ago

தனியார் நிறுவனங்களுக்கு செக் வைத்த BSNL..! வெறும் கம்மி விலையில் தினமும் 3GB டேட்டா.. உடனே ரீசார்ஜ் பண்ணுங்க வாடிக்கையாளர்களே …!!

BSNL நிறுவனம் தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், மிகக் குறைந்த விலையில் தினசரி 3 GB டேட்டா வழங்கும் அதிரடி…

8 minutes ago

விஜய் எடுத்த அதிரடி முடிவு… பதறியடித்த போயஸ் கார்டன் ஜோதிடர்… த.வெ.க வட்டாரத்தில் கசிந்த தகவல்..!

தமிழக அரசியல் களத்தில் தற்போதைய மிக முக்கிய விவாதப் பொருளாக மாறியிருப்பது, தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவரும் முதல்வருமான…

12 minutes ago