“அது நம்ம ஊர் செய்தி கிடையாது” அதிமுக குறித்த கேள்விக்கு நச் பதில் கொடுத்த புதுச்சேரி முதல்வர்..!!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.  இதற்கிடையில் அதிமுகவில் பனிப்போர் நிலவி வருகிறது.  அதிமுக ஒருங்கிணைப்பு விவகாரத்தில் செங்கோட்டையன் நீக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து அவருடைய ஆதரவாளர்களும் ராஜினாமா செய்தார்கள். இபப்டி ஒருபக்கம் பிரச்சினை சென்று கொண்டிருக்க எடப்பாடி இன்று டெல்லிக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேசுகையில் அதிமுகவில் இருந்து நீக்கியவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அது நம்ம ஊர் செய்தி கிடையாது என்று பதிலளித்துள்ளார்.

Soundarya

Recent Posts

‘டிஎஸ்பி சார்’ கேட்சை விட்டதால் மைதானத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய கேகேஆர் ஓபனர்.. ட்ரெண்டாகும் மீம்ஸ்கள்…!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டியில், கொல்கத்தா அணியின்…

19 minutes ago

அட கொடுமையே.. “ஆபீஸ்க்கு கார்ல வந்தா காசு குடு!”… ஐடி ஊழியர்களுக்கு வந்த புது சோதனை… பெங்களூர் டெக்கீஸை கதறவிடும் புது ரூல்…!

பெங்களூரின் முக்கிய ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள வெளி வளைய சாலை (ORR) பகுதியில் தினசரி போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள்…

21 minutes ago

அடப்பாவிகளா..! உயிருடன் இருக்கும் கிரிக்கெட் வீரருக்கு இரங்கலா.. இன்ஸ்டாகிராம் மொழிபெயர்ப்பு செய்த விபரீதம்..!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஹ்மத் ஷா தனது 32 ஆவது வயதில் காலமானார் என்று சமூக வலைதளங்களில் பரவி வரும்…

21 minutes ago

“ரூ.2500 காசு கொடுக்க யோசிக்கிறீங்க.. ஆனா இதை மூடலாமா?”… மாஸ் காட்டிய விஜய்க்கு டாஸ்மாக் ஊழியர்கள் கேட்ட ஷாக் கேள்வி…!!!

தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் உள்ள 717 டாஸ்மாக்…

31 minutes ago

இன்று உஷாரா இருக்க வேண்டிய ராசிகள் எது தெரியுமா..? தப்பித்தவறி கூட இதை செஞ்சிடாதீங்க…!

மே 17ஆம் தேதியான இன்று சௌபாக்ய, ஷோபன், த்வாங்க்ஷ மற்றும் த்வஜா ஆகிய 4 விதமான சுப யோகங்கள் நாள்…

40 minutes ago