புதிதாக 8,000 தனியார் மருத்துவமனைகளை திறப்பதற்கு தற்காலிக அனுமதி… தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!

Spread the love

தமிழ்நாட்டில் புதிதாக 8,000 தனியார் மருத்துவமனைகளை திறப்பதற்கு தற்காலிக அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி ஆன்லைன் மூலம் தேவையான ஆவணங்கள் மற்றும் தகவல்களைப் பதிவேற்றம் செய்த உடனேயே தற்காலிக சான்றிதழ் வழங்கப்படும். இந்த புதிய நடைமுறை மருத்துவச் சேவைகளை விரைவுபடுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ், விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்ததும் தற்காலிக அனுமதி உடனடியாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார். அதன் பின்னர், மருத்துவமனைகளில் முழுமையான ஆய்வுகள் மற்றும் சோதனைகள் முறையாக நடத்தப்படும். அந்த ஆய்வுகளுக்குப் பின்னரே நிரந்தர சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Soundarya

Recent Posts

மரண பயம் காட்டும் CCTV காட்சி… சுங்கச்சாவடியை நொடிப் பொழுதில் சாம்பலாக்கிய கோர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள சிஹோரி சுங்கச்சாவடி அருகே ஜூன் 26 அன்று அதிகாலை நிகழ்ந்த லாரிக்…

2 minutes ago

பூமியைச் சுற்றப்போகும் 17 லட்சம் ஆபத்துகள்… விண்வெளியில் நடக்கப்போகும் ‘அந்த’ பயங்கரம்… இனி நட்சத்திரங்களை பார்க்கவே முடியாதா?… விஞ்ஞானிகள் வெளியிட்ட பகிர் அறிக்கை …!

விண்வெளியில் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவது, எதிர்காலத்தில் மனிதகுலத்திற்குப் பெரும் சவாலாக மாறும் என ஐரோப்பிய தெற்கு…

13 minutes ago

ஆதார் கார்டில் புதிய இமெயில் அப்டேட்… இனி எல்லாமே ஃப்ரீ…! எப்படி தெரியுமா…? UIDAI அதிரடி அறிவிப்பு…!!

இந்தியர்களின் முக்கிய ஆவணமாக விளங்கும் ஆதார் கார்டில் உள்ள விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று UIDAI…

21 minutes ago

“நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்!”… தன் மரணச் செய்திக்கு ‘MBA சாய்வாலா’ பிரஃபுல் பில்லோரே கொடுத்த அதிரடி பதில்…!

'எம்பிஏ சாய்வாலா' என்று மக்களால் பரவலாக அறியப்படும் பிரபல இளம் தொழிலதிபர் பிரஃபுல் பில்லோரே, தான் இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில்…

23 minutes ago

“ஓடும் காரில் ரொமான்ஸ்…? ரோட்டை பார்த்து ஓட்டாததால் நேர்ந்த விபரீதம்..! அரைகுறை ஆடையுடன் தம்பதி சிக்கிய வீடியோவால் இணையத்தில் வெடித்த சர்ச்சை…!!”

சமீபத்தில் சத்தீஸ்கரின் கபீர்தாம் மாவட்டம் பண்டதராய் அருகே, டெல்லியைச் சேர்ந்த சாஹில் மன்சூரி மற்றும் சங்கி ஆகிய தம்பதியினர் நள்ளிரவில்…

30 minutes ago