திமுக கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளதாக வெளியாகி இருக்கும் செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமையிலான புதிய அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயூஎம்எல் (IUML) ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. இதன் மூலம், அக்கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து முழுமையாக வெளியேறியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீண்ட இழுபறிக்கு பின்னர் இன்று விசிகவின் வன்னி அரசு மற்றும் ஐயூஎம்எல் கட்சியின் ஷாஜஹான் ஆகியோர் தவெக அமைச்சரவையில் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர். ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்றதைத் தொடர்ந்து, இக்கட்சிகள் தவெக கூட்டணியில் இடம்பெற்றதாகவே கருதப்படும் என்றும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விசிக தலைவர் திருமாவளவன் முறைப்படி வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…
அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்களும், முன்னணி நிர்வாகிகளும் அடுத்தடுத்து வெளியேறி வரும் சூழலில், கட்சியை வலுப்படுத்த அண்ணாமலையை அதிமுகவிற்குள் கொண்டு வர…
முன்னணி நடிகையாக வலம் வந்த கஸ்தூரி, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சினிமா பிரபலங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில்…
அதிமுகவின் முக்கியப் புள்ளியான சி.வி.சண்முகம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், விழுப்புரம்…