“ரிப்பேருக்கு கொடுத்த செல்போன்”… சிக்கிய அதிர்ச்சி தரும் வீடியோக்கள்… கொத்தாக தூக்கிய போலீசார்… வாலிபருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை…!

Spread the love

லண்டனை சேர்ந்த விருஜ் படேல் என்ற நபர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவருடைய மொபைல் போனை பழுது பார்த்தபோது அவருடைய பயங்கரமான பாலியல் குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்தது. லண்டனை சேர்ந்த இவர் 13 வயதிற்கு உட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உட்பட பல பெண்களை பாலியல் ரீதியாக தாக்கியுள்ளார். அவருடைய சகோதரர் கிஷன் படேல், குழந்தைகள் ஆபாச படங்களை வைத்திருந்தார். அவருடைய சாதனத்தை பழுது பார்க்கும் பணியின் போது குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வீடியோக்கள் கண்டறியப்பட்டது. அதில் விருச் படேலின் முகம் தெளிவாக தெரிந்ததை தொடர்ந்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே இதில் தொடர்புடைய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் சோதனையில் இளம் பெண்ணை வன்புணர்வு செய்யும் காட்சிகள் மற்றும் சிறுமியை ரகசியமாக படம் பிடித்த வீடியோக்கள் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ஆபாச படங்களை வைத்திருந்த குற்றத்திற்காக கிஷன் படேலுக்கு 15 மாதங்கள் சிறை தண்டனையும் இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட விருஜ் படேலுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருந்தால் முன் வருமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Nanthini

Recent Posts

கோட்டையை இழந்த சோகம்.. “அழாதீங்க தம்பி!”… தொண்டர்களைத் தேற்றிய ஸ்டாலின்… கொளத்தூரில் உருக்கமான சம்பவம்…!!!!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…

36 minutes ago

“விஜய் அலைக்கு பலியான உதயசூரியன்!”… தி.மு.க-வின் படுதோல்விக்குக் காரணமான அந்த 7 ரகசியங்கள்… ஒரு சிறப்புப் பார்வை…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் கோட்டையாகக் கருதப்பட்ட பல இடங்கள் தகர்க்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களுடன் ஆட்சியமைக்க…

46 minutes ago

“கஜானா காலி!”… ‘தளபதி’யின் திட்டங்களால் அரசுக்கு பேராபத்தா?…மே 7-க்கு அப்புறம் கச்சேரி தெரியும்… நிதி நிபுணர்களின் பகீர் எச்சரிக்கை…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும்…

1 மணத்தியாலம் ago

“என்றென்றும் நீங்களே எங்கள் முதல்வர்!”… கொளத்தூர் மக்களின் சர்ப்ரைஸ் வரவேற்பு.. கண்கலங்கிய மு.க.ஸ்டாலின்…!!!

தமிழக அரசியல் களத்தையே அதிர வைக்கும் விதமாக, கொளத்தூர் தொகுதியில் மூன்று முறை தொடர் வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின், இந்த…

2 மணத்தியாலங்கள் ago

பெங்களூருவில் பயங்கரம்..! 2.5 வயது மகனை 5 லட்சத்திற்கு விற்ற தாய்… கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த துரோகம்…!!

பெங்களூருவில் தனது 2.5 வயது மகனை அவனது தாயே 5 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டதாகத் தந்தை புகார் அளித்துள்ள சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago

“பணம் இருந்தா என்ன வேணா பண்ணலாம்” தாகத்தைத் தீர்க்க பல கோடி செலவில் ஹெலிகாப்டர்.. பனிப்பாறைத் தண்ணீரைக் குடிக்கப் பறந்த கோடீஸ்வரரின் மகள்… கலாய்க்கும் நெட்டிசன்கள்..!!

சமூக வலைதளங்களில் ஒரு கோடீஸ்வரரின் மகளான அன்னா லிண்டே பகிர்ந்த வீடியோ தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. மியாமியைச் சேர்ந்த…

2 மணத்தியாலங்கள் ago