சத்தீஸ்கர் மாநிலத்தில் வீட்டுப்பாடம் முடிக்காததால் நான்கு வயது மாணவனை மரத்தில் கட்டி தொங்கவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் சூரச்பூர் நகரில் உள்ள நாராயண்பூர் கிராமத்தில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இதில் நர்சரி முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகிறார்கள். வாகினி வித்யா மந்திர் பள்ளி என்று அழைக்கப்படும் இந்த பள்ளியில் திங்கள்கிழமை காலை வழக்கம் போல பள்ளி திறக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பள்ளிக்கு வந்த நிலையில் நர்சரி வகுப்பில் ஆசிரியர் காஜல் சாஹல் என்பவர் வீட்டு பாடங்களை சரிபார்த்துள்ளார்.
அப்போது ஒரு மாணவன் மட்டும் வீட்டுப்பாடத்தை முடிக்காததால் அவரை வகுப்பிலிருந்து வெளியேற்றி மற்றொரு ஆசிரியரின் உதவியோடு மாணவி மாணவனின் சட்டையில் கயிற்றால் கட்டி பள்ளி வளாகத்தில் இருந்த ஒரு மரத்தில் அவனை தொங்கவிட்டுள்ளார்.4 வயது சிறுவன் மணிக்கணக்கில் மரத்தை தொங்கிய நிலையில் அழுது கதறியுள்ளார். ஆனால் ஆசிரியர் அங்கேயே நின்றுள்ளார். இதை அருகில் இருந்த இவர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து வட்டார கல்வி அதிகாரி உடனடியாக பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி உள்ளது. மேலும் பள்ளி நிர்வாகம் தவிர ஒப்புக்கொண்டுள்ள நிலையில் பள்ளி நிர்வாகி பயங்கரமாக மன்னிப்பு கூறியுள்ளார்.
சென்னை மாங்காடு அடுத்த பரணிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய கஸ்தூரி, கணவரைப் பிரிந்து தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து…
செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அருகே உள்ள கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள…
தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…
ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…