ஆதவ் அர்ஜுனாவுடன் ரகசிய சந்திப்பு… இரவோடு இரவாக சென்னைக்கு செல்லும் செங்கோட்டையன்… சற்றுமுன் பரபரப்பு தகவல்…!

Spread the love

அதிமுக ஒருங்கிணைப்பு கோரிக்கையை முன்வைத்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர் கொடி தூக்கிய செங்கோட்டையன் சமீபத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து செங்கோட்டையனின் அடுத்த கட்ட நகர்வு அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அவர் விஜயின் தமிழக வெற்றிக்கலகம் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எதற்காக ஆதவ் அர்ஜுனா சில நாட்கள் முன்பு செங்கோட்டை அணை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் விஜய் முன்னிலையில் செங்கோட்டையனை கட்சியில் இணைக்க தமிழக வெற்றிக்கழகம் தயாராக இருப்பதாகவும் ஆனால் இறுதி முடிவு எடுக்க முடியாமல் செங்கோட்டையன் குழப்பத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் இரண்டு நாட்களாக முக்கிய நபர்களை தவிர வழக்கமாக தன்னை சந்திக்க வரும் ஆதரவாளர்கள் மற்றும் தொகுதி நபர்களின் சந்திப்பை செங்கோட்டையன் தவிர்த்து உள்ளார். கோபி அருகே குள்ளம்பாளையம் இல்லத்தில் உள்ள அவரை சந்திக்க வருபவர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர். தன்னுடைய முக்கிய ஆதரவாளர்களிடம் செங்கோட்டையன் செல்போன் மூலம் ஆலோசித்து வரும் நிலையில் இன்று இரவு சென்னை செல்கிறார். அவர் எடுக்கும் இறுதி முடிவின் அடிப்படையில் நாளை மறுநாள் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைகிறாரா என்பது தெரியவரும்.

Nanthini

Recent Posts

பதவி போனால் என்ன..? “கழுதை மேய்க்குற வேலை இருக்கே” தேர்தலில் தோற்ற கையோடு களத்தில் இறங்கிய மாஜி எம்எல்ஏ அருள்..!!

சேலம் மேற்கு தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ அருள், தேர்தலில் தோல்வியுற்ற பிறகு தனது வாழ்வாதாரப் பணிகளுக்குத் திரும்பியுள்ளதாகச் சமூக வலைதளங்களில்…

5 seconds ago

118 எம்எல்ஏக்களுடன் இபிஎஸ் வருவார்.. அதிசயம் நடக்கும்… தவெக-வுக்கு செக் வைக்கப்போகும் அதிமுக…. அன்பழகன் பேட்டியால் பரபரப்பு..!!

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழலில், புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கூறிய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும்…

4 minutes ago

“அந்த ஒற்றை நபருக்காக” ஒரே நொடியில் 20 ஆண்டுகால திமுக கூட்டணியை முறித்த காங்கிரஸ்… தவெகவுடன் இணைந்து எப்படி.? அம்பலமாகும் ரகசிய உண்மைகள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களை வென்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக)…

9 minutes ago

“தட்டி தடுமாறும் விஜய்”…. திமுக-வின் ரகசிய மூவ்.. அறிவாலயத்தில் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மாநில அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் பரபரப்பைக்…

10 minutes ago

அதிர்ச்சி..! காங்கிரஸ் பெண் MLA-வை கட்டிப்பிடிக்க பாய்ந்த மூத்த நிர்வாகி… கட்சித் தலைமையகத்திலேயே இப்படியா..? வலுக்கும் கண்டனம்..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான இந்திரா பவனில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அரங்கேறிய ஒரு விரும்பத்தகாத…

15 minutes ago

அவ்வளவுதான் சோலி முடிஞ்சது… “ஒருத்தரும் போகக்கூடாது”… திமுக எம்எல்ஏக்களுக்கு ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு….!

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பல நாட்கள் கடந்தும், ஆட்சியமைப்பதில் நிலவும் இழுபறி நீடித்து வருவது அரசியல் களத்தில்…

16 minutes ago