விழுப்புரம் மாவட்டத்தில், சீமான் தலைமையில், கொனேரிகொன் கோட்டை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பொதுக் கூட்டத்தில் பேசிய சீமான், த.வெ.க தொண்டர்களிடம் கொள்கை என்னவென்று கேட்டால், “தளபதி தளபதி” என்று கத்தினர். அது என் காதில் “தலைவிதி தலைவிதி” என்று கேட்கிறது. சரி எதுக்கு நீங்க வந்தீங்க என்று கேட்டால், ” TVK TVK” என்று கூச்சலிட்டனர். “டீ விற்பதற்கு இவ்வளவு பேர் கிளம்பி வந்தீங்க”….புலி வேட்டைக்கு செல்லும் போது குறுக்கே அணில்கள் ஓடுகின்றன.
ஓரமாய் போய் விளையாடு அணிலே, குறுக்கே வராதே. அணிலை வேட்டையாடினால், புலிக்கு என்ன மரியாதை? என்று கிண்டலாக பேசினார். நெட்டிசன்கள், விஜய் ரசிகர்களை அணில் என கிண்டலடித்து வரும் நிலையில், “த.வெ.க தொண்டர்கள் அணில் ” என்ற சீமான் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…