விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியல் தற்பொழுது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. தற்பொழுது இந்த சீரியலில் அர்ஜுன் மொத்த சொத்தையும் ஏமாற்றி வாங்கி, ராகினியின் பெயரில் எழுதிக் கொண்டான். இதற்கு பல கதைகளை கூறி ராகினியையும் சமாதானம் செய்து விட்டான். இந்த அதிர்ச்சியில் கோதை தனது குடும்பத்துடன் வீட்டை விட்டே வெளியே சென்று விட்டார்.
போக வழியில்லாமல் கோவிலில் உட்கார்ந்திருந்த தனது குடும்பத்தை தமிழ் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். அதோடு மட்டுமின்றி தனது குடும்பத்திற்காக வேறு ஒரு சொகுசு வீடு பார்த்துக் கொடுத்த போதும், இந்த வசதி போதும் இங்கயே நாம நிம்மதியா சந்தோசமா ஒன்னா இருக்கலாம் என கோதை கூறிவிட்டார். இப்பொழுது தான் அவர் தமிழை புரிந்து கொண்டு தான் செய்த தவறை எண்ணி வருந்திக் கொண்டுள்ளார். இதுஒருபக்கமிருக்க மறுபுறம் அர்ஜுன் குடும்பம் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
அர்ஜுன் எப்பொழுது மாட்டுவான் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை மீரா. இவர் இந்த சீரியலில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தற்பொழுது இவர் தமிழும் சரஸ்வதியும் சீரியல் குடும்பத்துடன் ட்ரெண்டிங் பாடலான ராமையா வஸ்தாவைய்யா பாடலுக்கு ரீல்ஸ் செய்து வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்பொழுது இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு இடையே, இந்தியா மற்றும் இலங்கைக்கு சரக்குகளை ஏற்றி வந்த இரண்டு…
ஸ்காட்லாந்தில் வசிக்கும் தமிழக இளம்பெண் ஒருவர், தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து தமிழகம்…
நடிகர் விஜய் அரசியலில் களம் இறங்கி 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கியதில் இருந்து, அவருக்குப் பல்வேறு சவால்கள்…
அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிப்பதாக அறிவித்த சில மணிநேரங்களிலேயே, ஈரான் கடல் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள…
சென்னை வடபழனியைச் சேர்ந்த நவீன் என்பவரது தாத்தா ராஜேந்திரனுக்குச் சொந்தமான 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலம், ஆள்மாறாட்டம் மூலம்…
அசாத்திய புத்திசாலித்தனம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஈரானுக்கு எதிரான போரில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் மொசாட் ஏஜென்ட் 'M'…