Categories: CINEMA

‘இந்த பாட்டை பாத்து தான் அவுருமேல எனக்கு லவ்வோ லவ்வுன்னு லவ் வந்துச்சு’… மணிமேகலை ஹுசைன் லவ் சீக்ரெட் song இதுதானா?…

விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் விஜே மணிமேகலை. சமீபத்தில் நான்காவது சீசன் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் இருந்து எந்த அறிவிப்பும் இல்லாமல் இவர் விலகினார். அந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் இவரின் வெளியேற்றத்திற்கு என்ன காரணம் எனவும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தங்களின் சொந்த நிலத்தில் வீடு கட்டும் வேலையில் மணிமேகலையும் அவரின் கணவரும் பிசியாக உள்ளனர்.  இவர் டான்சர் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் வேறு மதம் என்பதால் மணிமேகலை வீட்டில் கடும் எதிர்ப்பு வந்த நிலையில் அதை மீறி தான் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

டான்சரான ஹுசைன் ராகவா லாரன்ஸ் உடன் ‘கருப்பு பேரழகா’ என்ற பாடலில் டான்ஸ் ஆடி இருப்பார். அதை பார்த்து தான் மணிமேகலை அவருடன் பேசி பழகி காதலில் விழுந்து இருக்கிறார். இந்த விஷயத்தை ராகவா லாரன்ஸ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். தற்பொழுது இத்தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

Begam

Recent Posts

அந்த பார்வையே எங்களை இழுக்காதே.. காந்த கண்களால் ரசிகர்களை ஈர்க்கும் GV.பிரகாஷ் பட நடிகை..

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஈஷா ரெப்பா. இவர் தமிழில் கடந்த 2016 ஆம்…

11 hours ago

அரண்மனை 4 சக்ஸஸ்-க்கு காரணம் தமன்னா, ராசி கண்ணா டான்ஸ் இல்ல.. மொத்த படத்துக்கு உறுதுணையாக இருந்த அந்த நபர் யார் தெரியுமா..?

என்னதான் அரண்மனை 3 திரைப்படம் ஃபிளாப்பானாலும் அடுத்த சீரியஸை வெற்றி படமாக மாற்றி காட்டுகிறேன் என சவால் விட்ட சுந்தர்…

12 hours ago

சீரியல் தான் ஹோம்லி, நிஜத்தில் அதற்கு நேர் எதிர்.. மாடர்ன் டிரஸ்ஸில் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை..!

சினிமா நடிகைகளை போலவே சின்னத்திரையில் இருக்கும் நடிகைகளும் விதவிதமாக போட்டோ சூட் எடுத்து இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அதிலும் சீரியல்களில்…

13 hours ago

கமலால் நீண்ட நாளாக கிடப்பில் கிடக்கும் பிரச்சனைக்கு கிடைக்கப் போகும் தீர்வு.. ஒன்று கூடும் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள்..!

ஆண்டவர் என்ற செல்லப் பெயருடன் அழைக்கப்பட்டு வரும் உலக நாயகன் கமலஹாசன் தற்போது மீண்டும் பாமுக்கு வந்துள்ளார் என்று தான்…

13 hours ago

தலைவருடன் நடக்காமல் போனது தளபதியுடன் நடந்துருச்சு.. ‘GOAT’ படத்தில் முன்னணி ஹீரோவை களமிறக்கி ஷாக் கொடுத்த வெங்கட் பிரபு..!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக…

13 hours ago

ஜிம் ட்ரெஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்துள்ள பிக் பாஸ் சாக்ஷி.. உச் கொட்டும் ரசிகர்கள்..!

ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து முடித்துவிட்டு ஹாட்டான போஸ் கொடுத்த போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை திக்கு முக்காட…

15 hours ago