சற்றுமுன்: திமுக மூத்த தலைவர் திடீர் மரணம்.. ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்..!

By Nanthini on ஆனி 20, 2025

Spread the love

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான மிசா ராமநாதன் உடல் நலக்குறைவால்  திடீரென உயிரிழந்த நிலையில் அவருடைய மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நெருக்கடி நிலையை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு, ஒரு வருடம் சிறையில் இருந்தவர் மிசா ராமநாதன், அவரின் வீட்டுக்கே சென்று கருணாநிதி உணவு உட்கொண்டு ஆறுதல் தெரிவித்தார் என கூறியுள்ளார். சட்டக் கல்லூரியில் தன்னுடன் பி எல் படித்தவர், பதவிக்கு ஆசைப்படாதவர் என துரைமுருகன் புகழாரம் சூட்டியுள்ளார். இப்படி பல புகழுக்குரிய திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான மிசா ராமநாதன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.