காங்கிரஸ் கட்சியில் பல ஆண்டுகளாக இருந்தவர் தமிழருவி மணியன். இலக்கிய பேச்சாளர். எழுத்தாளர். பிறகு ஒரு கட்டத்தில் காந்திய மக்கள் இயக்கம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கினார். சமீபத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் ஜிகே வாசனுடன் தனது கட்சியை இணைத்து விட்டார். ரஜினிக்கு அரசியலுக்கு வர வேண்டும் என்பதில் அதீத ஆர்வம் காட்டியவர்களில் தமிழருவி மணியனும் ஒருவர்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய தமிழருவி மணியன் கூறியதாவது, நடிகர் ரஜினியிடம் 3 ஆண்டுகளாக மாற்று அரசியல் பேசி பேசி 3 கோப்பை மிளகு ரசம் குடித்தது தான் மிச்சம். கணிசமாக வாக்கு உள்ள விஜய் சிந்திக்க வேண்டும். பாஜக அதிமுகவின் 41 சதவீத வாக்குகளுடன் விஜயும் இணைந்தால் தமிழகத்தில் 200 தொகுதிகளில் வெற்றி பெறலாம் தாமகவில் இணைந்த தமிழருவி மணியன் கூறியிருக்கிறார்.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…