காங்கிரஸ் கட்சியில் பல ஆண்டுகளாக இருந்தவர் தமிழருவி மணியன். இலக்கிய பேச்சாளர். எழுத்தாளர். பிறகு ஒரு கட்டத்தில் காந்திய மக்கள் இயக்கம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கினார்.…