இபிஎஸ்-க்கு அடுத்த ஷாக்… தவெகவில் இணைந்த அதிமுகவின் முக்கிய புள்ளி… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக விஜயின் தமிழக வெற்றி கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பல வியூகங்களை வகுத்து வருகிறது. அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் சமீபத்தில் விஜய் கட்சியில் இணைந்த பிறகு அடுத்தடுத்து முக்கிய பிரபலங்களையும் விஜய் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றார்.

கடந்த சில நாட்களாகவே தமிழக வெற்றி கழகம் கட்சியில் மாற்றுக் கட்சியினர் பலரும் இணைந்த வண்ணம் உள்ளனர். தினம்தோறும் மாற்றுக் கட்சியினர் பல்வேறு கட்சிகளில் இணைந்து வரும் நிலையில் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜேசிபி பிரபாகரனின் மகன் அமலன், அரசியல் விமர்சகர் அனந்தஜீத் ஆகியோர் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்துள்ளனர். இவர்களின் இந்த இணைப்பு தற்போது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

ஆதவ் அர்ஜுனா முதல் செங்கோட்டையன் வரை.. விஜய் அமைச்சரவையில் யார் யாருக்கு என்ன பொறுப்பு..? வெளியான உத்தேச பட்டியல்..!!

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், விஜய் தலைமையில் அமையவுள்ள புதிய அமைச்சரவையில் 9 முக்கிய நிர்வாகிகள் இடம்பெற…

2 minutes ago

FLASH: விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 9 அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யார்..? எதிர்பார்ப்பில் தமிழகம்…!!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…

11 மணத்தியாலங்கள் ago

“மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” சிக்கல்களை உருவாக்கினால் என்ன நடக்கும் தெரியுமா..? எச்சரித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…

11 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: விஜய் CM ஆக பதவியேற்கிறார்… அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…

11 மணத்தியாலங்கள் ago

“உங்க விஜய் நா வரேன்” நாளை மதியம் 3:15 மணிக்கு பதவியேற்கிறார் விஜய்… கொண்டாடும் தமிழகம்..!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…

11 மணத்தியாலங்கள் ago

“சி. ஜோசப் விஜய் எனும் நான்…” அந்த வார்த்தைக்காக காத்திருக்கிறேன்… விஜய்மா நீ வருவ… ஸ்ரீமன் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…

11 மணத்தியாலங்கள் ago