குட்டி மீனை போட்டு திமிங்கலத்தை பிடித்த இயக்குனர்.. விலைக்கு வாங்க கோடிகளை குவிக்கும் வியாபாரிகள்..!!

By admin on ஐப்பசி 9, 2024

Spread the love

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் லப்பர் பந்து திரைப்படம் ரிலீஸ் ஆனது. மேலும் சஞ்சனா, சுவாசிக்கா, காளி வெங்கட், பாலசுரமணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் தினேஷ் கெத்து காதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.

   

இந்த படம் சூப்பர் ஹிட் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சிறிய பட்ஜெட்டில் உருவான லப்பர் பந்து படம் கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தின் மூலம் தமிழரசன் பச்சமுத்துவுக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது.

   

பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உடன் ஒப்பீடு - 'லப்பர் பந்து' இயக்குநர் தமிழரசன்  பச்சமுத்து ஓபன் டாக் | pa ranjith and mari selvaraj movies compared with  lubber pandhu movie by ...

 

அந்த படத்தின் தயாரிப்பாளர் தமிழரசன் பச்சமுத்துவை வைத்து அடுத்த படத்தை எடுக்க வேண்டும் என நினைத்துள்ளார். அதற்கு தமிழரசன் பச்சமுத்து மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் வேறு ஒரு படத்திற்காக சுமார் 1 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து தமிழரசன் பச்சமுத்துவை ஒப்பந்தம் செய்தனர்.

Tamizharasan Pachamuthu (@tamizh018) / X

இதற்கிடையே பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் உள்பட பலர் தமிழரசன் பச்சமுத்துவை அணுகியுள்ளனர். இதனை அறிந்த பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சுமார் 3 கோடியாக தமிழரசன் பச்சமுத்துவின் சம்பளத்தை அதிகரித்து அவரை கமிட் செய்துள்ளனர். அறிமுக இயக்குனராக தனது பயணத்தை ஆரம்பித்து இப்போது