பெண்களே குட் நியூஸ்..! தொழில் தொடங்க போறீங்களா..? ரூ.1 லட்சம் கொடுக்கும் தமிழக அரசின் திட்டம்…!!

Spread the love

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தவும், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் பிரிவுகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் ‘தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் ஒரு லட்சம் பெண் தொழில் முனைவோரை உருவாக்குவதை இந்த திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், நடப்பு நிதியாண்டில் மட்டும் 392 பயனாளிகளுக்கு வங்கிக் கடன் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டத் தொழில் மையங்கள் வாயிலாக ஒருங்கிணைக்கப்படும் இத்திட்டம், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி மாநிலத்தின் தொழில் புரட்சிக்கு வித்திடுகிறது.

Soundarya

Recent Posts

சற்றுமுன்: டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்… தமிழக அரசின் முக்கிய முடிவு..!!

தமிழகத்தில் ஜூன் 30-ஆம் தேதியுடன் பழைய டாஸ்மாக் பார்களின் டெண்டர்கள் முடிவடைய உள்ள நிலையில், அந்நிறுவனத்தின் செயல்பாடுகளில் பல அதிரடி…

3 minutes ago

“லஞ்சப் பேய்க்கு இனி ‘டாட்டா’… மிரட்டினால் உடேன போன் போடுங்க – அதிரடி காட்டிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

தமிழகத்தில் ஒப்பந்ததாரர்கள் தங்களது பணி தொகையில் 20% வரை ஆட்சியாளர்களுக்கு லஞ்சமாகவும், கட்சி நிதியாகவும் கொடுத்து வந்த நிலை இனி…

6 minutes ago

18 ஹார்ட் டிஸ்க் திருட்டு … இந்த பேர சக்தி யாரை காப்பாத்த முயற்சிக்குது..? நள்ளிரவில் திருட இது என்ன மந்தையா..? எடப்பாடி பகீர் கேள்வி..!!

மின்துறை தலைமை அலுவலகத்தில் 18 ஹார்ட் டிஸ்க்குகள் மாயமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து முறையான சிபிஐ விசாரணை…

15 minutes ago

BIG BREAKING: தனிக்கட்சி… அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் அண்ணாமலை..!!

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, நாளை மதியம் 12 மணிக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக நேரலையில் தோன்றி முக்கிய…

15 minutes ago

“ஒரு இயக்கம்.. இன்னொரு சின்னத்துல நிக்கவே கூடாது..!” – திமுகவை நேரடியாக அட்டாக் செய்த துரை வைகோ…!

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஒரு இயக்கம் மற்றொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக் கூடாது என்பதில் தான்…

22 minutes ago

“பிளாஸ்டிக் குப்பைக்கு குட்-பை..! இந்தியாவில் முதல்முறையாக ‘மக்கும் பால் பாக்கெட்’… மதர் டெய்ரியின் வரலாற்றுச் சிறப்புமிக்க அதிரடி முடிவு…!”

இந்தியாவின் மிகப்பெரிய பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மதர் டெய்ரி, சுமார் 4 ஆண்டுகால தீவிர ஆராய்ச்சிகளுக்குப் பின்னர்,…

27 minutes ago