தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: Health Inspector Grade 2
காலி பணியிடங்கள்: 1429
கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பில் தமிழும், 12 ஆம் வகுப்பில் அறிவியல் சார்ந்த பிரிவிலும் படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.19,500 – ரூ.71,900
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 16
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க http://www.mrb.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்
