தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவி: Probationary Officer (Senior Customer Service Executive)
சம்பளம்: Rs.8,64,000 Per Annum
காலியிடங்கள்: பல்வேறு
கல்வி தகுதி: Graduation in any stream under regular curriculum
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.08.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.08.2025
