தமிழக அரசில் மொத்தம் 1,100 காலியிடங்கள்.. மாதம் ரூ.56000 வரை சம்பளம்… மிஸ் பண்ணிடாதீங்க…!

By Soundarya on கார்த்திகை 27, 2025

Spread the love

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியமானது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்: 1100

   

பணி: Assistant Surgeon (General)

   

வயதுவரம்பு: 18 – 37 வரை

 

கல்வித்தகுதி: MBBS

தேர்ச்சி முறை: கணினி தேர்வு

சம்பளம்: ₹56,100 ₹2,05,700

விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.12.2025