குஷியோ குஷி… ஐபிஎஸ், ஐஏஎஸ் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!

Spread the love

தமிழ்நாடு அரசு இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையம் நான் முதல்வன். 2026 ஆம் ஆண்டின் முதல் நிலை தேர்வு பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு முடிவுகளை www.civilservicecoaching.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் பயிற்சி மையங்களில் 525 நபர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். மதிப்பெண் பட்டியலின்படி மாவட்ட வாரியாக மாணவர்களை பிரித்துள்ளார்கள். சென்னை மையக்குழு பயிற்சிக்கு 225 நபர் முழு நேர பயிற்சிக்கும் மற்றும் பகுதிநேர பயிற்சிக்கு 100 பேரையும் தேர்வு செய்துள்ளார்கள். மதுரை மற்றும் கோயம்புத்தூருக்கு முழு நேர பயிற்சிக்கு தல 100 பேர் தேர்வு செய்துள்ளார்கள். பயிற்சி மையங்களுக்கான கலந்தாய்வு சென்னை, இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையத்தில் மட்டுமே நடைபெறும்.

விண்ணப்பிக்கும் போது ஆவணங்கள் அனைத்துமே அசல் ஆவணங்கள் அவர்கள் இருக்க வேண்டும் முக்கியமாக முழு நேரம் அல்லது பகுதி நேரம் என குறிப்பிட வேண்டும். வருகின்ற ஆகஸ்ட் 3ஆம் தேதி பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளது. செப்டம்பர் 9, 2025 முதல் செப்டம்பர் 14. 2025குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். முதற்கட்ட தெளிவு பட்டியல் செப்டம்பர் 17, 2025 ஆம் நாள் வெளியிடப்படும். செப்டம்பர் 22, 2025 மற்றும் செப்டம்பர் 23, 2025-ல் கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சமர்ப்பிப்பு நடக்கும். விடுதி அறை ஒதுக்கீடு செப்டம்பர், 29 மற்றும் செப்டம்பர், 30. தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு மற்றும் காப்பு தொகை செலுத்துதல் செப்டம்பர் 24, 2025. கலந்தாய்வு நடக்கும்: அகில இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையம், காஞ்சி, பசுமைவழிச் சாலை, சென்னை- 28.

Divyamayakannan

Recent Posts

மதுராந்தகம் & தாராபுரம் இடைத்தேர்தல்…. அதிமுக – திமுக ரகசிய டீல்?…. தவெகவுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி…. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்….!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட ஐந்து முனைப் போட்டி…

29 seconds ago

15 ஆண்டுகளாகக் கடலுக்குள் மனைவியைத் தேடும் கணவன்… “I Want to Go Home”…. ஒரு கடைசி மெசேஜ்…. பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்….!

கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று ஜப்பானின் டோஹோகு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து எழுந்த…

1 மணத்தியாலம் ago

“கொதிக்கும் சாம்பார் அண்டாவில் விழுந்த பெண்…” விநாயகர் சதுர்த்தி விழாவில் நடந்த விபரீதம்… உணவு தயாரிப்பின் போது நேர்ந்த பயங்கரம்… பெரும் சோகம்…!!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சிக்காகப் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க பிரம்மாண்ட அண்டாவில் உணவு மற்றும் சாம்பார்…

1 மணத்தியாலம் ago

“பெண்களை மாதவிடாய்க்குள் அடைக்காதீர்கள்”… பிற்போக்கு அரசியல்வாதிகளுக்குச் சவுக்கடி கொடுத்த கனிமொழி… அமைச்சர் கீர்த்தனாவுக்கு உண்மையில் என்ன ஆச்சு….?

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் அண்மைய லண்டன் பயணம் குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் வருகையின்மை பற்றி பரப்பப்பட்டு…

1 மணத்தியாலம் ago

“வீடியோ ஆதாரத்தை அழிக்க முயற்சி?… பவர் செண்டர் யார்?”… ஜெம் வீரமணி வழக்கால் அலறும் அறிவாலயம்…. அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி….!

தொழிலதிபர் 'ஜெம்' வீரமணி மீதான போக்சோ வழக்குத் தொடர்பாக, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் விளக்கத்தைக் சுட்டிக்காட்டி அமைச்சர் சி.டி.ஆர்.…

1 மணத்தியாலம் ago

“கைகூப்பிக் கெஞ்சிய 10-ஆம் வகுப்புச் சிறுமி… நள்ளிரவில் அத்துமீறிய கும்பல்… கொதித்துப்போய் குரல் கொடுத்த ராகுல் காந்தி…!!

பீகார் மாநிலம் ஜமுய்-லக்கிசராய் சாலையில் கடந்த சனிக்கிழமை இரவு 7 மணியளவில், தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவன்…

1 மணத்தியாலம் ago