தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக அரசியல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் தங்களுடைய கட்சியை பலப்படுத்தி வெற்றிவாகை சூட வேண்டும் என்பதில் அனைத்து கட்சிகளும் உறுதியாக உள்ளன. இந்நிலையில் தமிழக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிறவியின் அமைப்பாளராக நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
வழக்கறிஞர், மருத்துவம், கலை மற்றும் கலாச்சாரம், மீனவர் என 25 அணிகளுக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக, வாரிசு அரசியல் செய்வதாக பாஜக தொடர்ந்த விமர்சித்து வந்த நிலையில் இந்த நியமனத்தால் நயினார் நாகேந்திரனை திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இதிலிருந்து அரசியலைப் பொறுத்தவரையில் காலம் காலமாக வாரிசு ஆட்சி தான் நடக்கும் என்பது மக்களுக்கு நன்றாகவே புரிகிறது.
2016-ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக சந்தித்த உட்கட்சி மோதல்கள் மற்றும் சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்…
சேலத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோ எடுத்ததாகக் கூறப்படும் தவெக நிர்வாகி மணிகண்டன் விவகாரத்தில்,…
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட ஐந்து முனைப் போட்டி…
கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று ஜப்பானின் டோஹோகு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து எழுந்த…
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சிக்காகப் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க பிரம்மாண்ட அண்டாவில் உணவு மற்றும் சாம்பார்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் அண்மைய லண்டன் பயணம் குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் வருகையின்மை பற்றி பரப்பப்பட்டு…