BREAKING: அனைவர்க்கும் தீபாவளி பரிசு… சற்றுமுன் அறிவித்தது தமிழக அரசு….!

By Nanthini on ஐப்பசி 10, 2025

Spread the love

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முக்கிய அறிவிப்பை சற்றுமுன் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி முதியோர் ஓய்வூதிய திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேஷ்டி சேலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதியோர்களின் கைரேகை பதிவு தோல்வி அடைந்தாலும் கையெழுத்து பெற்றுவிட்டு வேஷ்டி சேலைகளை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. இது அடுத்த வாரம் முதல் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.