பொங்கல் பண்டிகைக்கு ஜாக்பாட்… இவர்களுக்கு ரூ.625 வரை சாதனை ஊக்கத்தொகை… தமிழக அரசு அறிவிப்பு…!

Spread the love

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும் 1,03,123 பணியாளர்களுக்குப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘சாதனை ஊக்கத் தொகை’ வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, பணியாளர்களின் பணி நிலைக்கு ஏற்ப ₹85 முதல் ₹625 வரை இந்த ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது.

போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு ஏற்கனவே பொங்கல் பரிசுத் தொகையாக ₹3,000 வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த கூடுதல் சாதனை ஊக்கத் தொகை 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவர்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சியை அளித்துள்ளது. 2026-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி போகிப் பண்டிகை மற்றும் அடுத்தடுத்த பொங்கல் தினங்களை முன்னிட்டு இந்தத் தொகை பணியாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
Soundarya

Recent Posts

பட்டம் மட்டும் போதாது!… வங்கியில் செக்யூரிட்டி மேனேஜர்.. ரூ.93,000 சம்பளம்… பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியின் மெகா அறிவிப்பு…. உடனே விண்ணப்பியுங்கள்…!!!

பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் காலியாக உள்ள 27 பாதுகாப்பு மேலாளர் (Security Manager) பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.…

2 minutes ago

“கொத்து பரோட்டா போட்டிருப்பாங்க”…. விஜய்யின் கோட்டையிலேயே புகுந்து அடித்த சத்யராஜ்… 2026-ன் முதல் அரசியல் மோதல்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் 2026 சூடுபிடித்துள்ள நிலையில், பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் போட்டியிடுவது…

3 minutes ago

அது என் சம்பந்தி பேக்டரி… என் சகலையோட மில்… குடும்பத்துக்குள்ள சண்டையை மூட்டாதீங்க… செங்கோட்டையனுக்கு எடப்பாடி பழனிசாமி காரசார பதிலடி..!!

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தன் மீது சுமத்திய ரூ.50 ஆயிரம் கோடி சொத்து குவிப்பு புகாருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

5 minutes ago

“வேட்பாளர் அவுட்.. ஆனா ஆட்டம் இருக்கு”… எடப்பாடியில் திடீர் திருப்பம்…. விஜய்யின் தவெக எடுத்த அந்த ஒரு முடிவு… ஆடிப்போன அரசியல் களம்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல்களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) வேட்புமனு நிராகரிக்கப்பட்டது அக்கட்சியினரிடையே பெரும்…

7 minutes ago

“என் ஆசை நிறைவேறல..” ஆனால் விடமாட்டேன்… கோவையில் பிரதமர் மோடி உருக்கம்..!!

கோவை கொடிசியா மைதானத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பெண்கள் இட ஒதுக்கீடு…

12 minutes ago

“நடுக்கடலில் இந்திய கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு…. ஈரானுக்கு இந்தியா கொடுத்த மரண அடி வார்னிங்… டெல்லியில் தூதரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு தகவல்….!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, உலக வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான்…

12 minutes ago