ரூ.3.55 லட்சம் மதிப்பில் வீடு, அரசு வேலை… பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு துணை நிற்கும் தமிழ்நாடு அரசு..!!

By Soundarya on மார்கழி 8, 2025

Spread the love

கள்ளக்குறிச்சியில் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு வீட்டு மனை பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணை உள்ளிட்ட உதவிகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கி உள்ளார். அதன்படி  லாவண்யாவிற்கு ரூ.2.5 லட்சம் மதிப்பில் வீட்டு மனை. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் ரூ.3.55 லட்சம் மதிப்பில் வீடு. வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கணினி உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.   

ரிஷிகா மற்றும் அபினேஷ்-க்கு அன்புக்கரங்கள் திட்டத்தின்கீழ் மாதம் ரூ.2,000 நிதி உதவி அளிக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.  ரீணாவிற்கு திறன் அழகு கலை பயிற்சி பெறுவதற்கான ரூ.6,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது.