ஒரே நாளில் உடனடி பயிர்க்கடன்: எப்படி விண்ணப்பிப்பது..? எங்கே விண்ணப்பிப்பது..? விவசாயிகளுக்கு பயனுள்ள தகவல்..!!!

Spread the love

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் விண்ணப்பித்த உடனே கடன் தொகை வங்கி கணக்கில் ஏறும் என்ற திட்டம் செப்படுத்தப்பட்டது . இத்திட்டத்தை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 131 தொடக்க கூட்டுறவு சங்கங்களில், முதலமைச்சர் ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்துள்ளார். இந்தத் திட்டத்திற்கு கடன் பெற நினைப்பவர்கள், அரசு இ சேவை மையத்தில் மட்டும்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு தேவையான ஆவணம்  “ஆதார்” என்று தெரிவிக்கப்பட்டது.

இ-சேவை மைய ஊழியர்கள் பயிர் கடனுக்காக இணையதளத்தில் விண்ணப்பம் செய்யும் போது டி.என். கிரெய்ன்ஸ் தமிழ் நிலம் என்ற இணையதளத்திலிருந்து விவசாயிகளின் ஆவணங்களை சரி பார்த்து  அன்றே வங்கி கணக்கில் கடன் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இ-சேவை மையங்களில் பிறப்பு, இறப்பு, வருமானச் சான்றிதழ் போன்ற பல்வேறு சான்றிதழ்கள் கொடுக்கப்படுகின்றன.

இதனையடுத்து  கணினி பயன்ப்படுத்த தெரியாத விவசாயிகளுக்கு மற்ற விவசாயின் உதவிகளுடன் பயிர் கடன் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது சரியாக பூர்த்தி செய்யப்படாத காரணத்தினால்  கடன் கிடைப்பதில்லை. இந்த மாதிரியான பிரச்சனைகளை தவிர்க்க தான் அரசு இ-சேவை மையத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Meena

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

5 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

5 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

5 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

5 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

5 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

6 மணத்தியாலங்கள் ago