இந்திய அளவில் பிரபலமான முன்னாடி நடிகர்களில் ஒருவர்தான் நாகர்ஜுனா . இவர் தயாரிப்பாளரும் ஆவார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் தான் குபேரா. இப்படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது வெளியான கூலி படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
நாகர்ஜுனா நடித்த படங்களில் ஒன்று ‘ஆக்கரி போராட்டம்’. இந்த படம் பெரிய வசூலையும் வெற்றியையும் பெற்று தந்தது. இப்படத்தை குறித்து தகவல் ஒன்றை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் இந்த படம் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இயக்குனர் ராகவேந்திரா ராவ் மற்றும் கதாநாயகி ஸ்ரீதேவி ஆகியர்தான். அதில் ஹீரோவாக நடித்த நான் வெறும் பொம்மையாக இருந்தேன் என்று கூறியிருந்தார்.
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…