இன்றைய இளைஞர்கள் சமூக வலைத்தளத்தில் ஃபாலோக்களையும் ,லைக்குகளையும் அள்ளும் வகையில் பல வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அதில் ஒன்று சாகச வீடியோவும் கூட. இந்த சாகச வீடியோ சட்டத்தை மீறும் வகையில் இருந்தாலும் சிலர் போலீசிடம் மாட்டுவது உண்டு. அது மட்டுமல்ல உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அந்த வகையில் ரீல்ஸ் எடுப்பதற்காக பைக்கில் வேகமாக சென்ற சிறுவன் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்லாவரத்தில் 17 வயது சிறுவன் கேடிஎம் பைக்கில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த பொழுது மற்றொரு பைக்கின் மீது மோதி தூக்கி வீசப்பட்டு அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவத்தை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்க்கு வந்து அந்த சிறுவனின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைகாக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து சம்பவம் குறித்த வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…