BREAKING: நகைக்கடன்… சற்றுமுன் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!

By Nanthini on ஆவணி 26, 2025

Spread the love

தற்போது தங்கம் விலை அதிகரித்து வரும் நிலையில் நகர கூட்டுறவு சங்கங்களில் நகை கடனுக்கு முன்னுரிமை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விவசாயிகளின் உயிர்நாடியான பயிர் கடனை நகர கூட்டுறவு சங்கங்களில் நிறுத்தவும், வீட்டுக் கடன், நகை கடன் மற்றும் வணிக கடன்கள் வழங்க கவனம் செலுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயிர் கடனை நிறுத்தினால் விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.