இன்றே கடைசி நாள்… 5,180 பணியிடங்கள்… மாதம் ரூ.64,000 சம்பளம்… Degree முடித்தவர்கள் மிஸ் பண்ணிடாதீங்க….!

By Nanthini on ஆவணி 26, 2025

Spread the love

எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: ஜூனியர் அசோசியேட்ஸ்
காலி பணியிடங்கள்: 5,180
வயது: 20 – 28
சம்பளம்: ரூ.24,050 – ரூ.64,480
கல்வித் தகுதி: Degree
தேர்வு முறை: ஆன்லைன் எழுத்து தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 26

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.sbi.co.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.