மாதம் ரூ. 50 ஆயிரம் வருமானம் ஈட்ட விருப்பமா? தமிழக அரசு வழங்கும் சூப்பர் வாய்ப்பு – இலவச பயிற்சியில் சேர உடனே அப்ளை பண்ணுங்க!

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் கொடுவள்ளியில் உள்ள பால் மற்றும் உணவு தொழில்நுட்ப கல்லூரியில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பால் பொருட்கள் தயாரிப்பு குறித்த 25 நாட்கள் இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. 18 முதல் 35 வயது வரை உள்ள ஆண் பெண் இருபாலரும் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். வரும் 10ம் தேதி இந்த பயிற்சி முகாம் துவங்குகிறது. பால் பண்ணை உதவியாளர், பால் பொருட்கள் தயாரிப்பு உதவியாளர் என 2 பிரிவுகளில் 25 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் மூலம் வங்கிகளில் கடனுதவி பெற்று சொந்தமாக தொழில் தொடங்கலாம். மாதம் ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை எளிதாக சம்பாதிக்கலாம். பெரிய பால் பண்ணைகள் ஆவின் பாலகங்கள் தனியார் பால் நிறுவனங்கள் நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் உடனடி வேலைவாய்ப்பை பெறலாம். இதில் சேர விருப்பமுள்ளவர்கள் 94441 55312 என்ற மொபைல் போன் எண்களில் தொடர்பு கொண்டு தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இது முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் பயிற்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Elango

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

6 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

7 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

7 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

7 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

7 மணத்தியாலங்கள் ago