மாணவர்களே ரெடியா?… இன்று 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்… அரசு அறிவிப்பு….!

By Nanthini on புரட்டாதி 3, 2025

Spread the love

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் செப்டம்பர் 3 இன்று முதல் வழங்கப்பட உள்ளது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் மே 19ஆம் தேதி முதல் வழங்கப்பட்டன. இந்நிலையில் இன்று காலை 10 மணி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. மேலும் மாணவர்கள் தங்கள் பயின்ற பள்ளியிலும் தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.